கேள்விநூறா யிரக்கணக் காகச் செலவிட்டுநூற்றுக் கணக்காய்த் திரைப்படம் ஆக்கினர்மாறான எண்ணத்தை மட்டக் கதைகளைமக்களுக் கீந்தனர் அண்ணே - அதுதக்கது வோபுகல் அண்ணே.விடைகூறும் தொகைக்காகக் கூட்டுத் தொழில்வைப்பர்கூட்டுத் தொழில்முறை ...

சீரியநற் கொள்கையினை எடுத்துக் காட்டச்சினிமாக்கள் நாடகங்கள் நடத்த வேண்டும்;கோரிக்கை பணம்ஒன்றே என்று சொன்னால்கொடுமையிதை விடவேறே என்ன வேண்டும்?பாராத காட்சியெலாம் பார்ப்ப தற்கும்பழமைநிலை நீங்கிநலம் சேர்ப்ப தற்கும்ஆராய்ந்து மேல்நாட்டார் ...

பார்த்ததைப் பார்ப்பதும், கேட்டதைக் கேட்பதும்படத்தின் நோக்கமெனில்போர்த்த அழுக்குடை மாற்றமும், வேறுபுதுக்கலும் தீதாமோ?காத்தது முன்னைப் பழங்கதை தான்எனில்கற்பனை தோற்றதுவோ?மாத்தமிழ் நாட்டினர் எந்தப் புதுக்கதைபார்க்க மறுத்தார்கள்?பாமர மக்கள் மகிழ்ந்திட வைத்தல்படங்களின் ...

அகவல்ஏலாது படுக்கும் எண்சாண் உடம்பை,நாலுசாண் அகன்ற ஓலைக் குடிசையில்முழங்கால் மூட்டு முகம்வரச் சுருட்டி,வழங்கு தமிழரசு வளைத்த வில்லெனக்"கிடப்பவன்" பகலெல்லாம் கடுக்க "உழைப்பவன்""குடியா னவன்"எனக் கூறு கின்றனர்முடிபுனை அரசரும், ...

சங்கங்களால் - நல்லசங்கங்களால் - மக்கள்சாதித்தல் கூடும் பெரும்பெருங் காரியம்சிங்கங்கள்போல் - இளஞ்சிங்கங்கள்போல் - பலம்சேர்ந்திடும் ஒற்றுமை சார்ந்திட லாலேபொங்கும் நிலா - ஒளிபொங்கும் நிலா - ...

குடியேறும் ஆரியப் பாதகர்கள் சூழ்ச்சியால்கொலையுண்ட தமிழர் நெஞ்சும்,குறுநெறிச் சங்கரன் புத்தநெறி மாற்றிடக்கொல்வித்த தமிழர் நெஞ்சும்,படியேறு சமண்கொள்கை மாற்றிடச் சம்பந்தப்பார்ப்பனன் சூழ்ச்சி செய்துபடுகொலை புரிந்திட்ட பல்லாயி ரங்கொண்டபண்புசேர் தமிழர் ...

நிலம்ஆளும் மனிதரே! நிலமாளு முன்எனதுநேரான சொற்கள் கேட்பீர்!நீர்மொள் ளவும்,தீ வளர்க்கவும் காற்றுதனைநெடுவௌியை அடைவ தற்கும்பலருக்கும் உரிமைஏன்? பறிபோக லாகுமோபணக்காரர் நன்மை யெல்லாம்?பறித்திட்ட நிலம்ஒன்று! பாக்கியோ நான்குண்டு!பறித்துத் தொலைத்து ...

கப்பல்உடை பட்டதால் நாயகன் இறந்ததாய்க்கருதியே கைம்மை கொண்டகண்ணம்மை எதிரிலே ஓர்நாள்தன் கணவனும்கணவனின் வைப்பாட் டியும்ஒப்பியே வந்தார்கள். கண்ணம்மை நோக்கினாள் `உடன்இப்பெண் யார்?'என் றனள்.`உன்சக்க ளத்திதான்' என்றனன். கண்ணம்மைஉணவுக்கு வழிகேட் ...

பெரும்பணக் காரனிடம் ஏழையண் ணாசாமி `பெண்வேண்டும் மகனுக்' கெனப்`பெற்றபெண் ணைக்கொடேன்; வளர்க்கின்ற பெண்ணுண்டுபேச்செல்லாம் கீச்'சென் றனன்.`இருந்தால் அதற்கென்ன' என்னவே, எனதுபெண் `இரட்டைவால் அல்ல' என்றான்.ஏழையண் ணாசாமி `மகிழ்ச்சிதான்' என்றனன். `என்றன்பெண் கால்வ ...

மாடறுக் கப்போகும் நாட்டுத் துருக்கன்நலம்மறிக்கின்ற இந்து மதமும்,மசூதியின் பக்கமாய் மேளம்வா சித்திடினும்வாள்தூக்கும் மகம்மதி யமும்,வாடவரு ணாச்சிர மடமைக் கொழுந்தினை `மகாத்மீயம்' என்னும் நிலையும்,வழிபறிக் கும்தொல்லை இன்றியே `பொதுமக்கள்மதிப்பைப் பறித்தெ ...

சோபன முகூர்த்தத்தின் முன்அந்த மாப்பிள்ளைச்சுப்பனைக் காண லானேன்.`தொல்லுலகில் மனிதர்க்கு மதம்தேவை யில்லையே'என்றுநான் சொன்ன வுடனேகோபித்த மாப்பிள்ளை `மதம்என்னல் மலையுச்சிநான்அதில் கொய்யாப் பழம்;கொய்யாப் பழம்சிறிது மலையுச்சி நழுவினால்கோட்டமே' என்று ...

காணாத கடவுள்ஒரு கருங்குரங் கென்பதும்,கருங்குரங் கின்வா லிலேகட்டிவளை யந்தொங்க, அதிலேயும் மதம்என்ற கழுதைதான் ஊச லாடவீணாக அக்கழுதை யின்வால் இடுக்கிலேவெறிகொண்ட சாதி யென்னும்வெறும்போக் கிலிப்பையன் வௌவா லெனத்தொங்கிமேதினி ...

கூட்டின் சிட்டுக் குருவிக் குஞ்சுவீட்டின் கூடத்தில் விழுந்து விட்டது!யாழ்நரம்பு தெறித்த இன்னிசை போலக்கீச்சுக் கீச்சென்று கூச்ச லிட்டது.கடுகு விழியால் தடவிற்றுத் தாயைதீனிக்குச் சென்றதாய் திரும்ப வில்லையே!தும்பைப் பூவின் ...

தொழிலே வாழிநீ! தொழிலே வாழிநீ!எழிலை உலகம் தழுவும் வண்ணம்ஒழியா வளர்ச்சியில் உயரும் பல்வகைத்தொழிலே வாழிநீ! தொழிலே வாழிநீ!இந்தவான், மண்,கனல் எரி,வளி உருப்படாஅந்தநாள் எழுந்தஓர் `அசைவினால்' வானொடுவெண்ணி லாவும், ...

மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச்செல்வக் குழந்தையின் சிரிப்பு! நல்லஇன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழஅருஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ!குளிர்வா ழைப்பூக் கொப்பூழ் போன்றஒளிஇமை விளக்கி வௌிப்படும் கண்ணால்முதுவை யத்தின் ...

தெருப்பக்கம் கூண்டறையில் இருந்தேன்; மேசைசிறியதொரு நாற்காலி தவிர மற்றும்இருந்தஇடம் நிறையமிகு பழந்தாள், பெட்டி,எண்ணற்ற சிறுசாமான் கூட்டம்! காற்றுவருவதற்குச் சன்னல்உண்டு சிறிய தாக;மாலை,மணி ஐந்திருக்கும் தனியாய்க் குந்திஒருதடவை வௌியினிலே ...
Load More