1. உவகை (இரவு! அவள் மாடியில் நின்றபடி தான் வரச் சொல்லியிருந்த காதலனை எதிர்பார்க்கின்றாள். அவன் வருகின்றான்.)காதலன்என்மேல் உன்றனுக் கெத்தனை அன்படி!என்உயிர் நீதான்! என்னுடல் நீதான்!உன்னை யன்றிஇவ் ...

1(காதலனின் பிரிவுக்கு ஆற்றாதவளாய்த் தலைவி தனியே வருந்துகிறாள்.)தலைவி என்றன் மலருடல் இறுக அணைக்கும்அக்குன்றுநேர் தோளையும், கொடுத்தஇன் பத்தையும்உளம்மறக் காதே ஒருநொடி யேனும்!எனைஅவன் பிரிந்ததை எவ்வாறு பொறுப்பேன்!வான நிலவும், ...

இசை -- மோகனம் தாளம் -- ஆதிவாழ்க வாழ்கவேவளமார் எமது திராவிட நாடுவாழ்க வாழ்கவே!சூழும் தென்கடல் ஆடும் குமரிதொடரும் வடபால் அடல்சேர் வங்கம்ஆழும் கடல்கள் கிழக்கு மேற்காம்அறிவும் ...

ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆரரிரோ!சீரோடு பூத்திருந்த செந்தாமரை மீது நேரோடி மொய்த்துலவு நீலமணி வண்டுதனைச்செவ்விதழால் தான்மூடும் சேதிபோல் உன்விழியைஅவ்விமையால் மூடியே அன்புடையாய் நீயுறங்கு!கன்னங் கறேலென்று காடுபட்ட மேகத்தில்மின்னி ...

அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்அழகிய தமிழ் நாட்டின் கண்கள்உச்சி இருட்டினில் பேய்வந்த தாகஉளறினால் அச்சமா? பேய் என்ப துண்டா?அச்சமும் மடமையும்...முச்சந்திக் காத்தானும் உண்டா? -- இதைமுணுமுணுப்பது நேரில் ...

மேகலையும் நற்சிலம்பும் பூண்டு -- பெண்ணேவீழ்ச்சியும் சூழ்ச்சியும் தாண்டு!போகவில்லை அகம்புறமும், நாலிரண்டும் நெஞ்சம்புகுந்தோறும் புகுந்தோறும் அறம் எதிரிற் கொஞ்சும்மேகலையும் நற்சிலம்பும்...தமிழ்காத்து நாட்டினைக் காப்பாய் -- பெண்ணேதமிழரின் மேன்மையைக் ...

ஆண்உயர் வென்பதும் பெண்உயர் வென்பதும்நீணிலத் தெங்கணும் இல்லைவாணிகம் செய்யலாம் பெண்கள்! -- நல்வானூர்தி ஓட்டலாம் பெண்கள்!ஆணுயர் வென்பதும்...ஏணை அசைத்தலும் கூடும் -- அதையார் அசைத் தாலுமே ஆடும்!வீணை ...

 ஒருவேளை அல்ல திருவேளைவெற்றிலை போடு! --போடாதொதுக்கலும் நல்லஏற் பாடு!சுரந்திட்ட எச்சிலைவாயினில் தேக்குதல் போலே -- வேறுதூய்மையில் லாச்செயல்கண்டதில் லைவைய மேலேஒருவேளை...கரியாகுமே உதடு! கோவைக்கனியைநீ காப்பதும் தேவை!தெரியாத ஆடவர்வாய்நிறைய ...

 தலைவாரிப் பூச்சூடி உன்னைப் -- பாடசாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை!சிலைபோல ஏனங்கு நின்றாய்? -- நீசிந்தாத கண்ணீரை ஏன்சிந்து கின்றாய்?விலைபோட்டு வாங்கவா முடியும்? -- கல்விவேளைதோ ...

பெண்களால் முன்னேறக் கூடும் -- நம்வண் தமிழ் நாடும்எந் நாடும்!கண்களால் வழிகான முடிவதைப் போலேகால்களால் முன்னேற முடிவதைப் போலேபெண்களால் முன்னேறக் கூடும்!படியாத பெண்ணினால் தீமை! -- என்னபயன்விளைப் ...

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீஇன்பம் சேர்க்கமாட் டாயா? -- எமக்கின்பம் சேர்க்கமாட் டாயா? -- நல்அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீஅல்லல் நீக்கமாட் டாயா? -- கண்ணேஅல்லல் ...

பண்டு தமிழ்ச் சங்கத்தைஉண்டு பண்ணிய மன்னன் சீரெல்லாம்,விண்டு புகழ்ந்து பாடிஇன்னும் வியக்கின்றார் இப் பாரெல்லாம்.அண்டும் புலவர்க் கெல்லாம்அந்நாள் மன்னர் கொடுத்த கொடைதானே,தண்டமிழ் இந்நாள் மட்டும்சாகாமைக்கே அடிப்படை மானே!புலவர் ...

வெண்ணி லாவும் வானும் போலேவீரனும்கூர் வாளும் போலேவெண்ணிலாவும் வானும் போலே!வண்ணப் பூவும் மணமும் போலேமகர யாழும் இசையும் போலேகண்ணும் ஒளியும் போலே எனதுகன்னல் தமிழும் நானும் அல்லவோ?வெண்ணிலாவும் ...

சேரன் செங்குட்டு வன்பிறந்தவீரம் செறிந்த நாடிதன்றோ?சேரன் செங்குட்டுவன்...பாரோர் புகழ் தமிழ்ச் சேயேபகை யஞ்சிடும் தீயேநேரில் உன்றன் நிலையை நீயேநினைந்து பார்ப் பாயே.சேரன் செங்குட்டுவன்...பண்டி ருந்த தமிழர் மேன்மைபழுதாக ...

உவகை உவகை உலகத்தாயின் கூத்து! -- வந்துகுவியுதடா நெஞ்சில்உவகை உவகை!எவையும் தன்னுள் ஆக்கிய பெருவெளிஎங்கும் அடடே தாயின் பேரொளி!உவகை உவகை!அவிழும் கூந்தல் வானக் கருமுகிலாய் -- இடையினின்றலையும் ...

இன்பந் தருந்தமிழில் அன்பு பிறந்ததுண்டு;துன்பம் இனியு முண்டோசொல் சொல் சொல் பகையே!முன்பு துருப்பிடித்தி ருந்த படைக்கலமாம்முத்தமிழ் ஒளி அறிந்துசெல் செல் செல் பகையே!இன்பந் தருந்தமிழில்...தெள்ளு தமிழில்இசைத் தேனைப் ...
Load More