அறிவுச் சொத்துரிமை - சில தவறான கருத்துகள்...!

அறிவு என்பதும், (ஆங்கிலக்) கல்வி என்பதும் பலநேரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் கல்வி சில நேரங்களில் (மட்டும்) அறிவு வளர்ச்சிக்கு பயன்படுகிறது என்பதே அறிவியல் உண்மை. கல்வி கற்றவர் எல்லாம் அறிவுடையவர்கள் ஆவதில்லை; கல்வி பயிலாதவர்கள் அறிவில்லாமல் இருந்து விடுவதும் இல்லை. இதற்கான உதாரணம்: தோழர் பெரியார்!

 

Read more: அறிவுச் சொத்துரிமை - சில தவறான கருத்துகள்...!

பெரியாரிய பார்வையி்ல் அறிவுச் சொத்துரிமை - பகுதி 1

தோழர்களே! இந்த புத்தக வியாபார நிலையத்தின் துவக்கவிழா உரை ஆற்றுவதில் நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். தோழர் சண்முக வேலாயுதம் அவர்கள் என்னை வேண்டிக் கொள்ளும்போது இப்புத்தக வியாபார நிலையம் சுயநல இலாபத்தை பண வருவாயை உத்தேசித்து துவக்கப் பட்டதல்லவென்றும் நம் இயக்க நூல்களையும், பத்திரிகைகளையும் துண்டுப் பிரசுரங்களையும் மக்களுக்குப் பரப்ப வேண்டும் என்ற பொது நல நோக்கத்தையே முக்கியமாகக் கருதி துவக்குவதாகவும் சொன்னார்.

Read more: பெரியாரிய பார்வையி்ல் அறிவுச் சொத்துரிமை - பகுதி 1

பளபளா சூப்பர் மார்க்கெட்களும், பல்லிளிக்கும் தொழிலாளர் - நுகர்வோர் நலன்களும்...!

உலகமயமாதல் கொள்கை இந்தியாவிற்கு கொண்டுவந்த புதிய அம்சங்களுள் முக்கியமான ஒன்று நவீனமயமாக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள்! பேருந்து நிலையங்களுக்கு அருகிலும், மற்ற முக்கிய பகுதிகளிலும் விவசாயிகளோ, சிறு வியாபாரிகளோ செய்து வந்த சில்லறை விற்பனையை இன்று ஸ்பென்சர்ஸ் டெய்லி, ரிலையன்ஸ் ப்ரெஷ், மோர் போன்ற வர்த்தக கழகங்கள் கையில் எடுத்து விட்டன.

Read more: பளபளா சூப்பர் மார்க்கெட்களும், பல்லிளிக்கும் தொழிலாளர் - நுகர்வோர் நலன்களும்...!

பெரியாரிய பார்வையி்ல் அறிவுச் சொத்துரிமை - பகுதி 2

அமெரிக்காவின் மிக பெரிய ஆயுதம் - அறிவுச் சொத்துரிமை

 1980 - களில் IBM, PFIZER, MICROSOFT, BRISTOL-MYERS, DU PONT, GENERAL ELECTRIC, GENERAL MOTORS, MONSANTO, ROCKWELL INTERNATIONAL, WARNER COMMUNICATION, JOHNSON & JOHNSON, MERCK, FMC CORPORATION போன்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஒன்று கூடி ADVISORY COMMITTEE FOR TRADE NEGOTIATIONS (ACTN) என்ற குழுவை எற்படுத்தினர். உலகெங்கும் வலுவான அறிவுச் சொத்துரிமை சட்டங்களை நிறுவ இந்த குழு அலோசித்தது. 1981 இருந்து இக்குழுவுக்கு பில்ஸ்சர் (PFIZER) என்ற பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எட் பிராட் (ED PRATT) தலைவர் பொறுப்பில் இருந்தார். இவருடைய நிறுவனத்தின் மருத்துவ பொருட்களை காப்பி அடித்து பல நிறுவனங்கள் மருந்துகள் செய்வதாக இவர் எண்ணினார்.

Read more: பெரியாரிய பார்வையி்ல் அறிவுச் சொத்துரிமை - பகுதி 2