நான் எந்த அதிகார வர்க்கத்திலிருந்தும் ஊற்றுப் பெற்றவன் அல்ல நண்பரே அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு ஓதுக்கப்பட்ட சமூகத்திலிருந்து போராடிப் பெற்ற அனுபவக் கல்வியின் ஆழத்திலிருந்து கொதித்தெழுந்து வந்தவன். ...

மேலும் படிக்க …

அன்று சதிகாரர்கள், கொலைகாரர்கள் பற்றிய உண்மைகளை எல்லாம் உலகறிய வெளிக்கொணர்ந்த தீப்பொறியினர் மீது அடங்கா கொலைவெறியுடன், அவர்களை அழித்தொழிப்பதற்கு என புளட் அலைந்தனர். புலி எவ்வாறு ரெலொவினை ...

மேலும் படிக்க …

இலங்கையின் கரையோரப்பகுதிகளைத் தாக்கிய ஆழிப்பேரலை அல்லது சுனாமி கொண்ட உயிர்பலிகள் பல்லாயிரம். குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள், அங்கவீனர்கள் என்றும் இன, மத, பால், வயது வேறுபாடுகளுமின்றியும் அகப்பட்டோரையெல்லாம் ...

மேலும் படிக்க …

அன்புடன் அம்மா அப்பா சகோதர சகோதரிகளுக்கும் பிள்ளைகளுக்கும் ! தொலைபேசியில் விளக்கமாக பேசமுடியாதென்பதாலும் சுருக்கமாக அவ்வாறு பேசுவது என்பது நான் சொல்லவருவது தவறாக புரியப்படக்கூடாது என்பதாலுமே இக்கடிதத்தை எழுதுகின்றேன். இவ்வளவு ...

மேலும் படிக்க …

துள்ளித் திரியும் பருவமதில் என்துடுக்கடக்கிப் பள்ளிக்கனுப்பி வைத்தநீ பாதகன் தான் என் ஜயாவேபள்ளிவேலிக்குள்ளும் பாதகரைத்பேராசான் பதவியிலே தூக்கிவைத்துகல்விக்கு என்னைக் காணிக்கையாய்மேய்ந்தெடுக்கும் கோவணங்கள்என் அன்னைக்கும் ஓர்நாள் அழைப்பு வைக்கும் ...

மேலும் படிக்க …

சீலன் எழுதும் தொடருடன்  " நம்பிக்கைக்குரிய ஆளாக நடிக்க, சுந்தரத்தினதும் உமாமகேஸ்வரனினதும் படத்தை கழுத்தில் தொங்கவிட்டேன் (புளட்டில் நான் பகுதி 18) " தொடர்புடையது இந்த விவாதம். ரெசோ ...

மேலும் படிக்க …

எப்படி எப்படி நிந்தனை செய்தாரெமைபள்ளுப் பறைகள்சக்கிலி நாய்கள்கருவாட்டுக் கரையார்பிணங்காவிக் கோவியர்பனங்காட்டு நளவர்எண்ணெய் சாண்டார்அகம்படியார் ஏதும் படியார்   ...

மேலும் படிக்க …

இப்போ சிலருக்கு பொன் மாலைப் பொழுது. சாய்மனைக்கதிரை கட்டில் சுவர் சுற்றுச் சூழ சுதந்திரக் காற்று. ...

மேலும் படிக்க …

எங்கள் ஈரற்குலைகளை அறுத்தவர் இரத்தம் தருவார். அதையுன் பேனாவுள் நிரப்பு. உனக்கென்ன தமிழுக்கா பஞ்சம் நெஞ்சை உலுக்கும் வார்த்தைகள் பொறுக்கு கவிதைகள் தொகுக்க கைவிரல் சொடுக்கி இரக்கம் அவர்க்கு வரும்வரை சிவப்பாய் எழுது! எழுது!!   ...

மேலும் படிக்க …

விஜிதரன் போராட்டமும் விமலேஸ்வரன் நினைவுகளும் : சோதிலிங்கம் நேர்காணல் என்ற இனியொருவின் நேர்காணல் கட்டுரையில் சோதிலிங்கம் மீண்டும் விமலேஸ்வரனைப் படுகொலை செய்துள்ளார். இந்தப் பேட்டியை வழங்கிய சோதிலிங்கம், ...

மேலும் படிக்க …

புளட் இயக்கம் பல்கலைக்கழகத்தில் நுழைந்தது விஞ்ஞானபீடத்தின் வாயிலாகத்தான். ஆனால் புளட்டிடம் அப்போது தனியான மாணவர் அமைப்பு இருக்கவில்லை. விஞ்ஞானபீடத்திலிருந்து உள்வாங்கப்பட்ட மாணவர்களும் இடம்பெயர்ந்த மாணவர்களும் புளட்டின் மக்கள் ...

மேலும் படிக்க …

பல்கலைக்கழக அனுமதியில் தமிழ் மாணவர்களுக்கு எதிராக தரப்படுத்தல் உருவானது என கொதித்தெழுந்து ஆயுதம் ஏந்திய தமிழ் இனவாத அரசியல் தமிழ் பிரதேச பல்கலைக்கழகத்துக்கு அத்திவாரமிட்டு அதனை உருவாக்கித்தந்த ...

மேலும் படிக்க …

உங்களைச் சுட்டி விரலை நீட்டினால் கல்விமான் என்ற கவசம் காக்கும்.ஆங்கிலம் எமக்கோ அன்னிய மொழி தான்அன்னை ஊட்டிய பாலொடு பருகிய தமிழும் கூட வேசி மொழியாமே   ...

மேலும் படிக்க …

நோர்வேயில் நாடுகடந்த தமிழீழத்துக்கான வேட்பாளர்களில் ஒருவராக போட்டியிடும் திருவாளர் பெர்னாண்டோ அவர்கள் தனது பிரச்சார உத்திகளுக்கு தான் கடந்தகாலங்களில் ஆற்றியிருக்கும் சேவைகள் பற்றியும் தான் கலாநிதி? கணபதிப்பிள்ளை ...

மேலும் படிக்க …

சீலன் எழுப்பிய கேள்வி மிகச் சரியானது. இப்படி எழுப்பப்படும் போதுதான், நாம் எப்படி தோற்றோம் என்பதும், தோற்கடிக்கப்பட்டோம் என்பதும் அனைவருக்கும் தெரியவரும்.  அரிவாள் என்ன, என்னை மட்டும் ...

மேலும் படிக்க …

நாடுகடந்த தமிழீழக்காரர்கள் எங்கும் ஒருமித்த குரலில் இப்போது வாயைப் பொத்திக் கொண்டிருங்கள் என தங்களை நோக்கி கேள்வியெழுப்புவர்களை மிரட்டுகிறார்கள். ...

மேலும் படிக்க …

Load More