11272020வெ
Last updateசெ, 24 நவ 2020 7pm

கலையரசன்

சிங்களவர்கள் அனைவரும் தமிழர்களுக்கு எதிரானவர்களா?

தியாக ராஜன்: கலையரசன், தமிழர்களுக்கு எதிரான போக்கு என்பது அனைத்து சிங்கள பொதுஜனமத்தியிலும் ஊடுறுவி உள்ளபோது அவர்களை தமிழர் நலனுக்காக திரட்டுவதில் பின்னடைவு ஏற்படுவது இயல்புதானே இதற்கு உங்கள் பதில் என்ன?

 

ஹெய்ட்டி பூகம்பம், அமெரிக்க ஆயுதம் விளைவித்த பேரழிவு?

 

(Press TV, 23-1-10)"

லட்சக்கணக்கான உயிர்கள் பலியான ஹெய்ட்டி பூகம்பம், அமெரிக்க கடற்படையின் நவீன ஆயுதம் ஒன்றை பரீட்சித்ததால் விளைந்த பேரழிவு!" ரஷ்யாவின் வட-துருவ கடற்படையின் உறுதிப்படுத்தாத அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ரஷ்ய அரசு உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளாத அறிக்கையை மேற்கோள் காட்டி, வெனிசுவேலா தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

 

 

ஈழத்தமிழர் மரணத்தில் பணம் சம்பாதித்த இஸ்ரேலியர்கள்

1984, சிங்கள இராணுவத்திற்கும், தமிழ்ப் போராளிகளுக்கும்,இஸ்ரேலியர்கள் ஒரே நேரத்தில் இராணுவப் பயிற்சி வழங்கினார்கள்.எதிரிகளான இரண்டு குழுக்களும் இஸ்ரேலில் ஒரே முகாமில் தங்க வைக்கப் பட்டு பயிற்சியளிக்கப்பட்டது. இலங்கையில் போர் தீவிரமடைந்தால், ஆயுதங்கள் விற்று பணம் சம்பாதிப்பதே இஸ்ரேலிய அரசின் நோக்கம்.”

மற்ற கட்டுரைகள் ...