01242021ஞா
Last updateச, 16 ஜன 2021 11am

சர்வதேச விடுதலைப் போர்களின் திருத்தந்தை

ஜோர்ஜ் ஹப்பாஷ், 81 வயதில் மாரடைப்பால் 2008 ஜனவரி 26 ல் காலமான செய்தி பல பலஸ்தீன மக்களுக்கும், உலகில் பல்வேறு நாடுகளின் புரட்சிக்காரர்களுக்கும், பழைய இனிய நினைவுகளை கிளறி விட்டது. இஸ்ரேலின் எதிரியாக, மேற்குலக நாடுகளின் பயங்கரவாதத் திருத்தந்தையாக கணிக்கப்பட்ட ஹப்பாஷ், அதே நேரம் பலஸ்தீன மக்கள் அனைத்து பிரிவினரும் மதிக்கும் ஒருவராக, சர்வதேச விடுதலை இயக்கங்களின் தோழனாக கருதப்பட்டார்.


ஜிகாத் என்ற விடுதலைப் போராட்டம் (அல் கைதா: 2)

கிறிஸ்தவ மரபு சார்ந்தே சிந்திக்கப் பழகிய, அமெரிக்க அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் , பத்திரிகையாளர்களும் 'ஜிகாத்' என்ற சொல்லை "சிலுவைப்போர்" என்ற அர்த்தத்திலேயே புரிந்துகொள்கின்றனர். சுயசிந்தனையற்ற

"அல்கைதா இல்லை!" ஆதாரங்களுடன் ஓர் ஆவணப்படம்

உலகில் அல் கைதா என்ற அமைப்பு இல்லை. அது அமெரிக்க அரசும், ஊடகங்களும் சேர்ந்து உருவாக்கிய கட்டுக்கதை. பயங்கரவாத தாக்குதல்கள் யாவும், அல் கைதா பெயரில் நடமாடும் சி.ஐ.ஏ. உளவாளிகளின் சதி வேலை. இவற்றை ஆதாரங்களுடன் விளக்குகிறது இந்த ஆவணப்படம்.

அல் கைதா என்ற ஆவி

அல்-கைதா இயக்கம் காணுமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பரமாத்மாவாக சர்வதேசத் தொடர்பு ஊடகங்களின் மகிமையால் காட்சி தருகின்றது. உண்மையில் அல்-கைதா இயக்கம் எவ்வளவு பெரியது? அதன் பலம் என்ன ? எநதெந்த நாடுகளில் செயற்படுகின்றது ? அதன் அரசியல் நோக்கம் என்ன ?

ஒபாமாவிற்கு ஒரு திறந்த மடல்

Maschom Watch எனப்படும் இஸ்ரேலிய மனித உரிமைகள் ஸ்தாபனம், அமெரிக்காவில் 44 வது ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கும் பாராக் ஒபாமாவிற்கு, பாலஸ்தீன மக்களின் அவல வாழ்வை தெரிவிக்கும், திறந்த (வீடியோ) மடல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இஸ்ரேலிய படைகளினால் வீதித் தடை சோதனைகளில் சிறுமைப்படுத்தப்படும் பாலஸ்தீன மக்களை இந்த வீடியோ பதிவு செய்து காட்டுகின்றது.