05082021
Last updateஞா, 02 மே 2021 10pm
அதிகம் வாசிக்கப்பட்டவை

"பிறகு" - With you , without you - திரையிடலைத் தடுத்து நிறுத்திய தமிழினவாதிகள்.

இப்படத்தை தமிழ் நாட்டில் வெளியிட முயற்சிகள் வெற்றியடைந்து சில காட்சிகள் சென்னையில் நடைபெற்றது. ஆனாலும் - தமிழ் இனவாத சக்திகள் இப்படத்தை சிங்களப் படம் என்று கூறி திரையிட்ட அரங்கங்களுக்கு கொலை மிரட்டல், தீ வைப்பதான மிரட்டல்கள் மூலம் திரையிடுவதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.


தமிழ் நாட்டின் முற்போக்கு இயக்கங்கள், தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டோர், மேற்படி இனவாதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வரவுமில்ல. அதற்கு அவர்களுக்கு திடனுமில்லை. மாறாக, இனவாதிகளுக்கு எதிரானவர்கள் எனத் தம்மைக் காட்டிக் கொள்ளும் சிலர் சென்னையில் இருந்து கொண்டு, எரியும் நெருப்புக்கு எண்ணை ஊற்றுகின்றனர். கண்டது, நிண்டதுக்கெல்லாம் தமிழ் நாட்டு இலக்கிய வாதிகளுடன் இணைந்து அறிக்கை விடும் கும்பல்கள் இப்போ எங்கே போனது!

 

இந்தியர்கள் நமது பிரச்னைகளில் தலையிடுவது, அவர்களின் சுயநலத்துக்காக என்பதை எப்போ நாம் உணரப் போகிறோம்!


பிரசன்ன விதானகே இதுவரை இயக்கிய படங்கள் பெரும்பாலும் மனித நேயம் பற்றியே பேசியுள்ளன. அத்தோடு இலங்கையில் யுத்தம், அதன் விளைவுகளால் சாதாரண மக்களின் வாழ்வில் ஏற்ப்பட்ட தாக்கங்களைப் பற்றி பக்க சார்பற்று பல உண்மைகளை வெளிக் கொண்டும் வந்துள்ளன.


குறிப்பாக பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுப் பெற்ற இந்த திரைப்படம், இனவாத யுத்தத்தில் தமிழ் சகோதரிகளுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமைகளை வெளிச்சம் போட்டு காண்பிப்பதனால் இலங்கையில் மகிந்த ராஜபக்ச அரசு இந்த படத்தினை திரையிட தடை விதித்துள்ளது.


**************************************************************
தமிழ்த் திரைப்பட இயக்குனர் தங்கப்பச்சன்:
வித் யு வித்அவுட் யு - (with you without you) சிங்கள மொழி திரைப்படம் பிரசன்னா விதானகே எனும் சிங்களர் இயக்கிய திரைப்படத்தை பாலுமகேந்திரா இறப்பதற்கு இருபது நாட்களுக்கு முன்தான் எனக்கு திரையிட்டு காட்டினார். அப்போது என் மூத்த மகனும், பட்டறை மாணவர்களும் அந்த இயக்குனருடன் அமர்ந்து படத்தை பார்த்தோம்.


பிரசன்னாவின் படங்கள் உலக அரங்கில் கவனத்தைப் பெற்றவை.அவரின் முந்தைய படங்கள் போலவே இந்தப் படமும் எனக்குப்ப
ிடித்திருந்தது. சிங்களர் ஒருவர் தமிழனின் அரசியல் சிக்கலைப் புரிந்து அவனின் ஆதரவுக்குரலை அழகியலுடன் கூடிய ஒரு அரசியல் படத்தை படைத்திருந்ததைப் பார்த்ததும் ஏற்கெனவே எனக்கிருந்த குற்றவுணர்ச்சி அதிகமானது.


ஒரு தமிழனாக இருந்து நாம் செய்வதை விடவும் ஒரு சிங்களக் கலைஞன் நம் சிக்கலைப் புரிந்து நமக்கு ஆதரவளிப்பதென்பது போற்றுதற்குரியது என்பதை நானும் பாலுமகேந்திரா அண்ணனும் பகிர்ந்துகொண்டோம்.
********************************************************************Support the petition to show the film "With you, With out you" in Chennai."பிறகு " திரைப்படம் சென்னையில் காட்சிப்படுத்தலை ஆதரியுங்கள்


If you want to be a signatory to this letter kindly send your endorsement to: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். with your city, country of residence and professional occupation.
Also please share and circulate.


Thanks, rahul
To, 22 June 2014
Dr. J. Jayalalitha,
Honourable Chief Minister,
Tamil Nadu.


Respected Madam,
It is with dismay and great regret that we are writing to you regarding the withdrawal of the film With You, Without You, an Indo Sri Lanka joint collaboration directed by the acclaimed Sri Lankan film maker, Prasanna Vithanage. The film was released at PVR Ampa Skywalk and Escape Cinema on 20 June 2014 to an extremely positive reaction from the audience and rave reviews from critics. However, we have been informed that it is being withdrawn by the exhibitors following threatening calls made to the theatre management. The local police, we are told, on being informed about the threats have refused to take any action and conveyed their inability to provide protection to the theatre. As a result the exhibitors have had to withdraw the film.
The film is a close collaboration between Prasanna Vithanage and the Indian film fraternity. The National Award winning editor from the Tamil and Mumbai film industry, Sreekar Prasad has edited the film. Prominent documentary film maker from Delhi, Rahul Roy is a co-producer. Anjali Patil from Mumbai has essayed the main role and won the Best Actress award at the International Film Festival of India (2012) held in Goa. The film is a sensitive portrayal of post war Sri Lanka and the consequences of denial of justice to the Tamil population. Instead of supporting the widest possible exhibition of this film in India we are today witnessing the opposite and all because some stray people have decided without seeing the film that it is inimical to Tamil interest. A great irony indeed given the fact that the film is a scathing testimony of the suffering that the war has unleashed. We should be applauding the effort made by Prasanna Vithanage who has paved very difficult circumstances to ping to us a putally honest account of war, suffering and the miscarriage of justice.
We are seeking your intervention not only as the constitutional authority of the state but also as a supporter of the film making fraternity.
We request you to ensure that action is taken against those who made threatening calls to the theatres and the police be instructed to provide adequate protection for the film to be screened. We cannot let mobs rough ride film makers right to freedom of expression enshrined in our constitution and deprive audiences the right to see films they wish to. We appeal to you to protect our constitutional rights.
Yours Sincerely,
Rahul Roy
Please send your endorsement of this letter to: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். so that we can include your signature. Please add your city, country and professional occupation.


கட்டுரையாளர்களின் அண்மைய இடுகைகள்

உரைகள் -பாடல்கள் -நாட்டுப்பாடல்கள்

Categories Accordion
cache/resized/fbe1b4bac2166c46196b840039e2aa05.jpg
...
 • «
 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • »
cache/resized/fbe1b4bac2166c46196b840039e2aa05.jpg
சொற்பொழிவுகள்-இலங்கை(ஒலி)
 • «
 • 1
 • 2
 • »
cache/resized/fbe1b4bac2166c46196b840039e2aa05.jpg
நாட்டுப்பாடல்கள் (ஒலி)
Hits: 4087
17 September 2008
Hits: 4357
17 September 2008
Hits: 5060
17 September 2008
Hits: 4375
17 September 2008
Hits: 4546
17 September 2008
Hits: 4208
17 September 2008
Hits: 5616
17 September 2008
 • «
 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • »
cache/resized/fbe1b4bac2166c46196b840039e2aa05.jpg
பாடல்கள்(ஒலி)
 • «
 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • »