03022021செ
Last updateவெ, 26 பிப் 2021 11pm

ஜனநாயகவாதிகளும், மனித உரிமை வாதிகளுமான ஜெர்மனியின் பாசிசங்கள்

ஜெர்மனிய அரசும், அதன் அரசுயந்திர உறுப்புமான பொலிஸ் நாசிஸ்ட்டுக்களின் வாரிசுகள் தான் என்பதை அண்மைய சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை மீளவும் ஒரு முறை தெளிவாக்கியுள்ளது.

5-5-96ல் சர்வதேச மன்னிப்புசபை வெளியிட்ட அறிக்கையில் ஜெர்மனியின் சில பொலிஸ் நிலையங்களின் பெயரைக் குறிப்பிட்டு , அங்கு வெளிநாட்டவர்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

இது தெரிந்த ஆதாரங்கள் கொண்டவை மட்டுமே. ஆனால் உண்மையில் இதன் கொடூரம் வெளிவராத புதைகுழியாகவே உள்ளது.


பி.இரயாகரன் - சமர்