Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முற்போக்கு நேபாள சமூகம் (Progressive Nepalese Society) என்ற அமைப்பினர் தென்கிழக்காசியால் இந்திய மேலாதிக்கத்திற்கும்  உள்நாட்டு மக்களின் மீதான இராணுவ அடக்குமுறைக்கும் எதிரான ஆர்பாட்ட ஊர்வலத்தினை  Second Wave Publication, Democracy and Class Struggle, World People’s Resistance Movement (Britain) ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் நிகழ்த்தினர்

 

Picture-012.jpg (1600×1200)

 

Picture 024

Picture 019


இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலமானது Trafalgar Square இல் ஆரம்பித்து இந்திய அரசின் மேலாதிக்கம் இந்திய மக்கள் மீதான இராணுவ ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கோசங்களை எழுப்பிய வண்ணம் இந்திய தூதரகம் வரை சென்று இந்திய அரசினை கண்டிக்கும் மகஜர் கையளிக்கப்பட்டது

இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பெரியளவில் நேபாளிகளும் மற்றும் இந்தியர்கள் குர்தீஸ்யர்கள் இரானியர்கள் இலங்கை தமிழர்கள் பித்தானியர்கள் கலந்து கொண்டதுடன் அவர்களின் பிரதிநிதிகளும் இந்திய மேலாதிக்கத்தினை எதிர்த்து உரையாற்றினர்

Picture 021

Picture 020











Picture 030Picture 026














Picture 033Picture 022