09282023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

ஈழம்‍ : தமிழ‌கம் முழுவதும் ஆர்ப்பாட்டம். நண்பர்களே கலந்து கொள்ளுங்கள்..

சிங்கள அரசே!

ஈழத்தமிழ் மக்களை அடைத்து வைத்திருக்கும் வதை முகாம்களை நீக்கு!

மக்களை தத்தம் வசிப்பிடங்களில் குடியமர்த்து!

அவர்களின் விவசாயம், தொழில்களை புணரமைத்துக்கொள்ள நிதி உத‌வி செய்!

த் தமிழ் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள குடியேற்றங்களை அகற்று!

  

இந்திய அரசே!

 

சிங்கள அரசின் தமிழின அழிப்பு சதிக்குத் துணை நிற்காதே!

மேலாதிக்க நோக்கத்திற்காக ஈழத் தமிழ் பிரதேசங்களை ஆக்கிரமிக்காதே!

 

ஐக்கிய நாடுகள் மன்றமே!

ராஜபட்சே அரசை போர் குற்றவாளி என அறிவித்து நடவடிக்கை எடு!

வதை முகாம்களை நீக்கி ஈழத் தமிழ் மக்களை மீள் குடியமர்த்த நடவடிக்கை எடு!

 

உழைக்கும் மக்களே!

பிழைப்புவாத ஓட்டுப்பொறுக்கிகளின் வாய்ச்சவடால்களையும் கருணாநிதி அரசின் கபட நாடகத்தையும் முறியடிப்போம்!

 த் தமிழ் மக்கள் மீண்டும் தமது வாழ்க்கையை தொடங்கும்வரை போராடுவோம்!

  

mulveli

 

வதை முகாம்களை நீக்கி ஈழத் தமிழ் மக்களை மீண்டும் குடியமர்த்தவும், ராஜபட்சே அரசை போர் குற்றவாளி என அறிவித்து நடவடிக்கை எடுக்கக் கோரியும்

தமிழ‌கம் முழுவதும்

ஆர்ப்பாட்டம்

 

 

 

சென்னையில்

16.11.09, மாலை சரியாக‌  4.30 மணிக்கு

 

மெமோரியல் ஹால்

 

அரசு பொது மருத்துவமனை எதிரில்

 

சென்ட்ரலுக்கு அடுத்து, பூக்கடைக்கு முன்பாக.

 


  

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க‌

அனைவரும் வாருங்கள்.


 

மக்கள் கலை இலக்கிய கழகம்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.

பெண்கள் விடுதலை முன்னணி.

விவசாயிகள் விடுதலை முன்னனி.

-

 

தொடர்பு கொள்ள:

ம.க.இ.க         : 94446 48879

 

பு.ம.இ.மு      : 94451 12675

 

பு.ஜ.தொ.மு : 94448 34519

 

பெ.வி.மு      : 98849 50952.

 http://vrinternationalists.wordpress.com/2009/11/12/ஈழம்‍-தமிழ‌கம்-முழுவதும்/


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்