மெக்சிகோவின் தெற்கு மாநிலமான CHIAPAS மாநிலத்தில் கலவரம் ஆரம்பிப்தற்கான அறிகுறிகள் தென்படுவதாக அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர். புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட கவர்ணர் EDUARDO ROBLEDO என்பவர் பதவி ஏற்பதாலேயே இப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. சபாதா விடுதலை அமைப்பினர் EDUARDO பதவி ஏற்றால் “ இப்பகுதியில் போர் மூளும்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர் என யுகுP செய்தி ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
EDUARDO ROBLEDO ஆளும் கட்சியின் (PRD) பிரதிநிதியாக நின்று தேர்தலில் (21894) பங்குபற்றினார். இவ் ஆளும் கட்சி 1929 ல் இருந்து ஆட்சியில் இருந்து வருகிறது. இக்கட்சியின் பிரதியான; "EDUARDO“ கள்ள ஓட்டுக்கள் போட்டோ தேர்தலில் 50மூ வாக்ககளை பெற்றுள்ளனர். “ என ZAPATA அறிவித்துள்ளது.
ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்ட புதிய கவர்ணருக்கு ZAPATA வினர் எச்சரிக்கை!
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode