ஈரானை தாக்குவதற்கு இஸ்ரேல் திட்டமிடுகின்றதா? அவுஸ்திரேலியாவில் யூத சங்கத்தில் உரையாற்றிய இஸ்ரேலிய தூதுவர் ஈரானை தாக்கும் திட்டத்தை அறிவிக்கவிருந்தார். தொலைக்காட்சி கமெராக்களின் முன்னர் அவரது உரை (வேண்டுகோளின் படி) தணிக்கை செய்யப்பட்டது.

 


Israeli Ambassador slips up