இலங்கையில் சிங்கள சாதியத்தைப் பற்றிக் குறிப்பிடும் மிகவும் பழமைவாய்நத மானுடவியல் நூலான ”ஜனவங்சய”வில் 26 சாதிகள் குறிப்பிடப்படுகிறது.(பார்க்க அட்டவணை) மத்தியகால இலங்கையில் இருந்ததாகச் சொல்லப்படும் சாதிகள் 17ஐ ஜே.டி.லெனரோல் குறிப்பிடுகிறார்.

 



1. நவந்தன்ன - கலைஞர்கள்

2. கராவ - வேட்டையாடல் மீன்பிடி

3. துராவ - கள் இறக்குவோர்

4. ரதா - உயர்சாதியினருக்கு உடைதுவைப்போர்

5. ஹன்னாலி - நெசவு செய்வோர்

6. படஹெல - மட்பாண்டங்கள் செய்வோர்

7. அம்பெட்ட - முடிதிரத்துவோர்

8. ஹாலி - நெசவு, ஐரோப்பியர் காலத்தில் கருவா தொழில்

9. ஹக்குறு - கருப்பட்டி உற்பத்தி

10. ஹணு - சுண்ணாம்பு

11. பண்ண - புல் வெட்டுவோர்

12 பெரவா - தாளவாத்தியம் இசைப்போர்

13 பது - பள்ளக்கு தூக்குவோர்

14. கஹல - கொலைத் தண்டனை நிறைவேற்றுவோர், சுத்திகரிப்போர்

15. ஒலி, பலி - சிரட்டை எரிப்பு, ”குறைந்த” சாதியினரின் உடை துவைப்பு

16. ஹின்ன - மாவு சளிப்போர்

17. கின்னர - பாய் பின்னுவோர்



பேராசிரியர் நந்ததேவ விஜேசேகர எழுதிய ”இலங்கை மக்கள்” எனும் நூலில் 43 சாதிகளின் பட்டியலைக் குறிப்பிடுகிறார்.




1. அஹிகுந்தித்த
2. எம்பெட்ட
3. ஒலி
4. கராவ
5. காப்பிரி
6. கஹல
7. ஹாட்
8. கெத்தர
9. கொய்கம
10. ஜா
11. துரய்
12. துராவ
13. நவந்தன்ன
14 நெக்கத்தி
15.பது
16. பன்ன
17. பனிக்கி
18. பட்டி
19. பரவறு
20. பொரோகார
21. பத்கம
22. படஹெல
23. பண்டார
24. பெரவா
25. பெத்தே
26. பாரத்த
27. மரக்கல
28. மிகோ
29. முக்கரு
30. யுரேசியானு
31. ரதா
32. ரொடி
33. லன்சி
34. லோகரு
35. வக்கி
36. வன்னி
37. வக்கும்புர
38. சலாகம
39. ஹக்குரு
40. ஹலாகம
41. ஹின்ன
42. ஹ}ன்னா
43. ஹ}ளவாலி


நன்றி:என். சரவணன்