11302021செ
Last updateச, 09 அக் 2021 9am

வீடியோ தரவிறக்கம் செய்ய மேலும் ஒரு இலவசமென்பொருள்xVideoServiceThief என்பது ஒரு இலவச மென்பொருள். இதனைப் பயன்படுத்தி வீடியோ தளங்களில் இருந்து ஒளிக்கோப்புகளைத் தரவிறக்கம் செய்யலாம்.

AVI, MPEG1, MPEG2, WMV, MP4, 3GP, MP3 கோப்பு வடிவங்களுடன் இசைந்துள்ளது.

http://xviservicethief.sourceforge.net/index.php?action=home