09282023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

ஒரு இணையத்தளத்தையே உள்ளங்கையில் எடுத்துச் செல்வது எப்படி?

ஒரு இணையத்தளத்தையே உள்ளங்கையில் எடுத்துச் செல்வது எப்படி?


ஒரு வெப்சைட்டில் உள்ள அனைத்து இணையப்பக்கங்கள் அவற்றின் உள்ளே உள்ள இன்டெர்னல் லிங்குகள் படங்கள், ஆடியோ,வீடியோ அனைத்தையும் அப்படியே ஒரே சொடுக்கில் தரவிறக்கம் செய்யலாம்.அதை இணைய இணைப்பின்றி உலாவலாம்.இந்த மென்பொருளைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த இணையத்தளத்தை அப்படியே இறக்கி, யு.எஸ்.பியில் பதிந்து உள்ளங்கையில் எடுத்துச்செல்லலாம். சாத்தியமே.

உக்காந்து யோசிப்பாங்களோ? எல்லாத்துக்குமே மென்பொருட்களா?

What is WebZIP?
Using WebZIP you can:

Download and save an entire Web site.
Download and save particular sections of a Web site you require.
View saved web content offline.

Easily compile downloaded content into compressed HTML-Help (.chm) files which automatically incorporate a Table of Contents and Full Text Search capabilities.
Compress saved web content into a single zip file.
Conveniently move a saved website to another computer.
Email a saved Web to a colleague.

Create your own "Personal Intranet" where web information is quickly and readily available from your local hard disk.

WebZIP can save you a lot of time and money, since viewing a website offline is much faster than clicking from link to link whilst online. In addition, WebZIP can download up to 16 pages or images simultaneously, thus large amounts of information can be retrieved in very little time.

Browse offline anywhere, anytime at breakneck speeds
Save your sites to HTML-Help (CHM)
Zip up the Web
Save valuable time and money
Capture only the information you want

 http://www.spidersoft.com/webzip/webzip71_setup.exeஇது 30 நாட்கள் வரை இயங்கும் ஷேர்வேர் பயன்பாடு

ஜுர்கேன் க்ருகேர் இதைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்.
இதுவரை Httrack ஐ உபயோகித்து வந்தேன்.
WEBZIP -இன் "features" ரொம்பவே நல்ல இருக்கும் போலிருக்கு.
தகவலுக்கு மிக்க நன்றி!
http://tamizh2000.blogspot.com/2008/11/blog-post_07.html