• இது தோல் நோய்.
 • தினமும் குளிக்காததால் வரக்கூடியது.
 • தோல், விரலிடுக்குகள், அரைகள் ஆகிய இடங்களில் அறிப்பும், தடிப்பும் ஏற்படலாம்

 • குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் அனைவருக்கும் பரவக்கூடியது
 • மாணவர் விடுதிகள், பள்ளிகள், காவல்துறை பயிற்சி பள்ளி போன்ற இடங்களில் அனைவரையும் ஒரே நேரத்தில் பாதிக்கக்கூடியது
 • குடும்பத்தில் / விடுதியில் அனைவரும் ஒரே நேரத்தில் வைத்தியம் பார்க்க வேண்டும்
 • மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது சிறந்தது.
 • சிகிச்சைக்கு முன்னர் அணிந்த ஆடைகளை சிகிச்சை பெற்ற பின் ”இஸ்திரி போட்டு” தான் அணிய வேண்டும் 
படர்தாமரை / வளையப்புழு / Ringworm :
 • இதுவும் தோல் நோய்தான். • படர்தாமரையால் பாதிக்கப்பட்டு பல ஆயிண்ட்மெண்டகள், க்ரீம்கள் வாங்கி போட்டும் பலன் இல்லாமல் அவதிப்படவேண்டியவர்கள் செய்ய வேண்டியது
 1. உள்ளாடைகளை வெயிலில் காய வைக்க வேண்டும்
 2. தினமும் குளிக்க வேண்டும்
 3. மெடிமிக்ஸ் சோப்பு உபயோகிக்கவும்
 • இதன் பின்னரும் பலனில்லை என்றால் மருத்துவரை அனுகவும்