11302021செ
Last updateச, 09 அக் 2021 9am

எம்.சீல் ரோஜா செடி

Active Image

 


தேவையான பொருட்கள்

 

Image

வெள்ளை எம்.சீல் -  பெரியது - 1
கோல்டன்  கம்பி - 15 
கத்திரிகோல்
Image

கூலாங்கல் - தேவைக்கு
மெட்டலிக் கலர் - சிகப்பு, பச்சை
000 பிரெஷ் - 1
 
Image

முதலில் கோல்டன்  கம்பியினை 3 ஆக மடிக்கவும்
Image

இதை கத்திரிவைத்து மேலே கட் பண்ணவும்
Image

பிறகு கீழ் பகுதியினை கைகளை வைத்து சுற்றவும்.
Image

எம்.சீலை கலந்து கொள்ளவும்

Image
இதன் மிக்ஸ்ங் மற்றும் பூ செய்யும் முறையினை இதில் பார்க்கவும்

 


 


HTTP://WWW.TAMILKUDUMBAM.COM/INDEX.PHP?OPTION=COM_CONTENT&TASK=VIEW&ID=460&ITEMID=67

HTTP://WWW.TAMILKUDUMBAM.COM/INDEX.PHP?OPTION=COM_CONTENT&TASK=VIEW&ID=303&ITEMID=67

 


 

Image

ரோஜா பூ வை கம்பில் சொருகவும்
Image

அதன் இதழ்களையும் சுற்றி ஒட்டவும்

Image

இலை செய்யவும்
Image

இதை பக்கத்து கம்பில் வைக்கவும் விரலால் இலையினை கம்பியில் அழுத்தினால் போதும் ஒட்டிக்கொள்ளும்
Image

இதை போல் ரோஸ், இலை மொட்டு என்று கம்பியில் ஒட்டவும்
Image

பிறகு ஒரு சின்ன வட்ட வடிவில் டப்பாவில் கீழே சிறிது எம்.சீல் வைத்து அதன் மேல் ரோஜா செடி கம்பியினை வைக்கவும்.

Image

சிறிது நேரம் பிடித்துக்கொள்ளவும். 
Image

பிறகு பூக்களுக்கு சிகப்பு கலர் கொடுக்கவும்
இலைகளுக்கு பச்சை கலர் கொடுக்கவும்
Image

எல்லா பூக்களுக்கும், இலைகளுக்கும் கலர் கொடுக்கவும்
Image

டப்பாவில் கூலாங் கல் போடவும்
Image

டப்பாவின் வெளியில் உங்களுக்கு பிடித்த பூவோ, அல்லது லேஸ் வைத்து மறைக்கவும்

இப்பொழுது அழகிய எம்.சீல் ரோஜா செடி தயார்

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2144&Itemid=1