12022022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

தந்தையெனும் ஆணாதிக்க மந்தை

 யோனிக்குள் இன்னும் மிச்சமீதி உணர்ச்சிகள் இருக்கா? ஆராய்ச்சி செய்யும் தகப்பன்

மரண வலியில்
துடிக்கும் மகள் .
கொடுமையின்
உச்சம் .
சந்தேகம்
தீராத தகப்பன் .
காம உணர்ச்சிக்கு
மொத்தமாக தடா
போட்டாகி விட்டதா?
குருதிக்கு நடுவே
கதறும் மகளை
கவுத்துப் போட்டு
ஆராய்ச்சி செய்கிறான்...

 

நன்றி தமிழச்சி


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்