09282023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

1950லிருந்து 2000 வரை நீங்கள் எப்படியெல்லாம் இருந்திருப்பீர்கள்?

இணையத்தளங்களில் இருக்கும் எத்தனையோ வேடிக்கையான அம்சங்களில் இதுவும் ஒன்று.

ஒரு சின்னக் கற்பனை.

நேராக எடுக்கப்பட்ட உங்களது புகைப்படத்தை இங்கே கொடுத்து, 1950 லிருந்து 2000க்குள் கொடுக்கப்பட்ட வருடத்தைத் தேர்வு செய்தால் உங்களது முகம் எப்படியெல்லாம் எந்த ஸ்டைலில் இருந்திருக்கும் என்கிற கற்பனையின் முடிவைத் தருகிறார்கள்.

இந்த இறுதி வடிவத்தை நமது கணினியில் இறக்கிக்கொள்ளலாம்.

விவேக் சொல்லுவாரே, "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்".

அதையே கொஞ்சம் உல்ட்டாவாக யோசித்து, "இப்படி இப்போ இருக்கேன். அப்போ எப்படி இருந்தேன்?" அந்தக் கற்பனைக்கு விடைதான் இந்தத் தளம்.

http://tamizh2000.blogspot.com/2008/08/1950-2000.html