09282023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

தமிழில் மின்னூல் தயாரிப்பது எப்படி

இணையத்தில் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் மின்நூல்கள் ( E -Books ) கிடைக்கின்றன. ஆனால் நமது தாய்மொழியான தமிழில் மின்நூல் என்பது கிடைப்பதற்கு அரிதாகவே இருக்கிறது.காரணம்:

  • மின்நூல் எவ்வாறு உருவாக்குவது என்பது நிறைய பேருக்கு தெரியாது.
  • பலருக்கு தமிழில் மின்நூல் சாத்தியமே இல்லை என்ற எண்ணம்.
  • பெரும்பாலோனோர் அதைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது.
  • பலர் தமிழில் எழுத முன்வருவதில்லை.

தமிழில் மின்நூல் தயாரிப்பது எப்படி?

மிகவும் எளிமை தான். யான் இதைத்தான் 2 வருடங்களாக பயன்பத்தி வருகிறேன்.

தேவை:
சாதாரண ( MS Word ) கோப்பை மின்நூலாக மாற்றுவதற்கான மாற்றி ( PDF Converter ). இதற்கு பிரிமோ பிடிஎஃப் என்ற செயலி உதவுகிறது.

வழிமுறைகள்:

 

(இவ்வாறு தயாரிக்கப் படும் மின்நூல் எங்கு சென்று சேமிக்கப் பட வேண்டும் என்பதனை தனியாக பிரிமோ பிடிஎஃப் செயலியை திறந்து மாற்றிக் கொள்ளலாம்.)

பொதுவாக மின்நூல் என்பது தானியங்கி கோப்பாக (PDF: Portable Document Format ) மாற்றப் பட்டு பயன்படுத்த்ப் படுகிறது. இவ்வாறு மாற்றப் பட்ட மின்நூலைப் படிக்க பயனர்களின் கணிணியில் (PDF Reader ) கண்டிப்பாக இருக்க வேண்டும். இதற்கு அடோப் மின்னூல் ( Adobe Reader) படிப்பான் உதவுகிறது.

பதிவிறக்கங்கள்:

பிரிமோ பிடிஎஃப் ( மின்நூல் மாற்றி )
அடொப் ரீடர் ( மின்நூல் படிப்பான் )

மேலும் இது தவிர அடோப் நிறுவனமே தனியாக அக்ரோபாட் என்ற செயலியை மின்நூல் தயாரிக்க வெளியிடுகிறது. ஆனால் இதை காசு கொடுது வாங்க வேண்டும்.

http://tamileditor.org/blog/

-> முதலில் MS Word ல் தட்டச்சு செய்யவேண்டியதை செய்து விடுங்கள்.
-> பிறகு MS Wordன் File Menu சென்று Print என்பதைச் சொடுக்கவும்.
-> இப்போது ஒரு குறுந்திரை உருவாகியிருக்கும். அதில் Name என்பதில் Primo PDF என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்க வேண்டும். அதில் எத்தனை நகல் வேண்டும் என்பதையும் கொடுக்கலாம்.