11302021செ
Last updateச, 09 அக் 2021 9am

கழுத்து டிசைன்களில் சில(சாஜிதா)

 

கழுத்து டிசைன்களில் சில
  கழுத்து துணியை பொதுவாக இரண்டாக மடித்து தான் வெட்டுவார்கள். கீழுள்ள படங்களில் முதல் படத்தைப் போல் மடித்து வெட்டினால் 2 -வது படத்தில் உள்ளது போல் கழுத்து வடிவம் கிடைக்கும்.

 Image

1. வட்ட கழுத்து (இரண்டாக மடித்த்து)

Image

2.u கழுத்து
Image

3.ச துர (ப) கழுத்து
Image

4.flower petal  கழுத்து
Image

5. " v" கழுத்து
Image

6. கோன் கழுத்து