. தமிழரங்கம்
12052020
Last updateஞா, 29 நவ 2020 7pm

நெட் சல்வார் எம்ப்ராய்டரி (பாயிஜா)

நெட் சல்வார் எம்ப்ராய்டரி (பாயிஜா)
 

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

வட்ட பீட்ஸ் - தேவைக்கு
ஃப்பெரிக் கம் - 1
ஊசி, நூல் - தைக்க

Image

நெட் துணி - சல்வாருக்கு தேவையான அளவு.
1/2" மஞ்சள்கலர் வட்ட குந்தன் - தேவைக்கு
1/2" நீளக் கலர் வட்ட குந்தன் - தேவைக்கு
Image

முதலில் துணியின் பாடரின் ஆரம்பத்தில் நடுவில் கம் வைக்கவும்.

Image

அதில் நீளக் கலர் குந்தனை வைக்கவும

Image

இதை சூற்றி கம் வைத்து பின்பு மஞ்சள் குந்தனை வைக்கவும்,
Image

பிறகு ஊசியினை (குந்தன் அருகில்) கீழ் இருந்து மேலே இழுத்து ஊசிக்குள் ஜமிக்கி, வட்ட பிட்ஸ்சை வைத்து ஊசியினை ஜமிக்கியின் வட்டத்தில் விட்டு கீழே இறக்கவும்
Image

இதை போல் சுற்றி வரை போடவும்.

Image

எல்லா குந்தன் சுற்றிலும் போடவும்

Image

இப்போழுது சல்வாரின் பாடர் தயார்

 

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=496&Itemid=66