கட்டுகின்ற பாலங்கள் இடிந்து விழும்போதும் கட்டிடத்தூண்களை எழுப்புவதற்கு அடித்தளம் அமைக்கும்போதும் வெள்ளைக்காரர்களுக்குக் கங்காணிகள் ஒரு "மந்திரம்" சொல்லிக்கொடுத்தார்கள். கொடிய வெள்ளைக்காரர்கள் முதலில் அந்த மந்திரம் மூட நம்பிக்கை என்று சொன்னார்கள். பின்னர் தமது நோக்கங்கள் நிறைவேற எதையும் செய்வதற்கு தயாராகினார்கள்.


மலேஷியத்தமிழர்களை பலவந்தமாக ஜப்பானியர்கள் இழுத்துச்சென்று ரயில் பாதை அமைத்தார்கள். மிகக்கொடூரங்களைச் சந்தித்த அந்த மக்கள், மலைக்காடுகளில் அகால மரணங்களால், ஆயிரமாயிரம் பேர் புதையுண்டுபோன வரலாறுகள், இன்று மெல்ல மெல்ல மனிதாபிமானிகளால் வெளிவரத்தொடங்குகின்றன.

 

இம்முறை தாயகம் சஞ்சிகையில் வெளிவந்திருந்த சிறுகதை ஒன்று.
இதனைப்படித்தவுடன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பமாயிருந்தது.

தேசிய கலை இலக்கிய பேரவையின் தாயகம் சஞ்சிகைக்கு மிக்க நன்றிகள்.
 







 


 

 

 

 

 http://mauran.blogspot.com/2008/04/pwd.html