சமவுரிமை இயக்கத்தின் முன்னெடுப்பில் யாழில் "எனினும் நாம் பறப்போம்" கலாசார விழா நேற்றைய தினம் 30ம் திகதி செப்டம்பர் ஆரம்பித்து நாளை 2ம் திகதி ஒக்டோபர் வரை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழரின் பாராம்பரிய இசையான பறை முழக்கத்துடன் ஆரம்பித்த இந்த விழா; தெரு நாடகம், புகைபடக் கண்காட்சி, சினிமா என பல்வேறு நிகழ்வுகளுடன் நடைபெற்று கொண்டிருக்கின்றது. விழா படங்கள் இங்கே...
மேலதிக படங்களை காண இங்கே அழுத்தவும்