வெள்ளம் மற்றும் மண் சரிவால் நாடே சிக்கித் திணறுகின்றது. பல பொதுமக்கள் உயிர் இழந்தும், காணமலும் போய்யுள்ளனர். வெள்ளத்தில் மூழ்கிய மக்கள் உணவு, உடை, தங்குமிடமின்றி தத்தளிக்கின்றனர். பொதுமக்களின் பல்வேறு உதவிகளுடன் சமூக தொண்டர்கள் களத்தில் மக்களுக்கு உதவி வருகின்றனர்.
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியமும் முழுமுச்சாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களிற்கு உதவி வருகின்றது. உதவி தேவைப்படும் இடங்களை இனம் கண்டு, அதற்கு முன்னுரிமை அளித்து பணியாற்றுகின்றது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உங்களிடம் இருந்து பொது மக்களிற்கு தேவையான அத்தியாவசிய தேவைகளிற்க்கான உதவிகளைக் கோரி நிற்கின்றனர்.
நேரடியாக உதவ விரும்புபவர்கள்
Lahiru Weerasekara 0094712454789 (Telephone)
IUSF (Inter University Student Federation) Bank Account Detail:
Peoples Bank, Town Hall Branch, Colombo
Account Name: L.C. Weerasekara,
Account No: 167200140029697
எமக்கு ஊடாக உதவி செய்ய விரும்புபவர்கள் எம்முடனான தொடர்பு வழியில் எம்மை தொடர்பு கொள்ளவும். (புதிய ஜனநாயக மக்கள் முன்னணி)