3-10-2015 அன்று டென்மார்க் கொஸ்ரபரோவ் நகரில் ஜரோப்பிய சமவுரிமை அமைப்புக்கள் ஒன்றிணைந்து வசந்தத்தை தேடுகிறோம் கலை கலாச்சார நிகழ்வு ஒன்றினை நடாத்தியிருந்தனர்.
இந்நிகழ்வில் ஜரோப்பிய நாடுகளில் இருந்தும் டென்மார்க்கிலும் இருந்தும் பல சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் கலந்து கொண்டு தமது கலை கலாச்சார நிகழ்வுகளை நடாத்தியதுடன் தமக்கிடையே ஆன கடந்தகால வேறுபாடுகளை கடந்து புரிந்துணர்வையும் நட்புறவையும் வளர்த்துக் கொண்டதுடன் இவ்வாறான நிகழ்வுகள் மேலும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தனர்.