லலித், குகன் தோழர்கள் உட்பட காணாமல் போன அனைவரினதும் விபரங்களை உடனடியாக வெளியிடுமாறு முன்னிலை சோசலிசச் கட்சி குற்றப் புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ளது.
இதன்போது முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ உட்பட காணாமல் போனவர்களின் உறவினர்களும் குற்றப் புலனாய்வு பிரிவின் தலைமையகத்திற்கு வந்து நேரடியாக கலந்து கொண்டனர்.