![]()
ஜனாதிபதி தேர்தல் விசேட பதிப்பு வெளிவந்து விட்டது.
1. இடதுசாரிய மாற்றீடு ஏன் அவசியம்!
2. சுதந்திர வாழ்விற்க்காக சமத்துவ வாழ்விற்க்காக போராடுவோம்!
3. இடதுசாரிய முன்னணி பொது வேட்பாளர் தோழர் துமிந்த நாகமுவ அவர்களுடன் நேர்காணல்.
4. போராட்ட நினைவுகளுடன் இடதுசாரியத்தை முன்னெடுத்தல்: தோழர் குமார் குணரட்ணம் அவர்களின் லண்டன் உரை
5. இடதுசாரிய மாற்றீடு ஒன்றுக்கான சமூக சக்திகளின் அணிவகுப்பு
6. உரிமைகளுக்காக இணைந்து நிற்போம்!