இடதுசாரிய முன்னணியினால் முதலாவது கொள்கை விளக்கக் கூட்டமும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தோழர். துமிந்த நாகமுவ அவர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும் 9.12.2014 அன்று கொழும்பு - நுகேகொடவில் இடம்பெற்றது. அங்கு இடம்பெற்ற உரைகள், நிகழ்வுகள் தமிழ் - சிங்கள இரு மொழிகளிலும் வீடியோ காட்சிகளாக இங்கே.
இங்கே அழுத்தவும்