மீரியபெத்த அனர்த்தம் நிகழ்ந்து ஒரு மாத நிறைவைதொடர்ந்து உயிரிழந்த உறவுகளுக்கான நினைவஞ்சலியையும், பேரணியையும், மலையக மக்களுக்கான 20பேர்ச்காணி வீட்டுரிமையை வழியுறுத்தியும்,
சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, மலையக அபிவிருத்தி மற்றும் அறிவூட்டல் அமைப்பு, தனிநபர் சமூக அபிவிருத்தி கல்வி மையம் போன்ற அமைப்புகள் ஒன்றினைந்து போராட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்தன. கலந்துகொண்டோரை இங்கு காண்கின்றீர்கள்.