நாளை சனிக்கிழமை 15.11.2014 அன்று மாலை 3 மணிக்கு முன்னிலை சோசலிச கட்சியினரால் 87-89 போராட்டத்திற்கு வருடம் 25 ... நிகழ்வு லண்டனில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இதனை "நீங்கள் மரணிக்கவில்லை" நினைவுகளுடன் இடதுசாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லும் அறைகூவலாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல், இலங்கையில் இடதுசாரிய இயக்கம் சவால் கொள்ளும் நெருக்கடிகள் மற்றும் நிகழ்கால அரசியல் பற்றிய உரையாடலுக்கான மக்கள் சந்திப்பும் இடம்பெறுகின்றது.