பாரீஸில் எதிர்வருகின்ற ஞாயிறு 19 அக்டோபர் சமவுரிமை இயக்கத்தின் "வசந்தத்தை தேடுகின்றோம்" நிகழ்வு நடைபெறுகின்றது.
இதனை தொடர்ந்து லண்டன், இத்தாலி, சுவீஸிலும் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இது குறித்து சமவுரிமை இயக்க பிரான்ஸ் முன்னணி செயற்பாட்டாளர் தோழர் இராயாகரனை ரிஆர்ரி வானொலியில் கடந்த 5ம் திகதி இடம் பெற்ற நீண்ட செவ்வியினை கேட்க்க கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.
நிகழ்ச்சியை சிறப்பித்தவர் சமவுரிமை இயக்கம் சார்பில் திரு இரயாகரன் அவர்கள்.