நேற்றைய மேதினத்தில், சமவுரிமை இயக்கத்தின் ஜரோப்பிய கிளைகள் அந்தந்த நாடுகளில் இடம்பெற்ற மேதின ஊர்வலங்களில் பங்குபற்றியுள்ளன. ஜரோப்பிய நாடுகளில் உள்ள பாரிய தொழிற்சங்கங்களினாலும் இடதுசாரிகளினாலும் இந்த மேதின ஊர்வலங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சமவுரிமை இயக்கமானது முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் இலங்கை சார்ந்த ஜனநாயக அமைப்புக்களுடன் இணைந்து இந்த நிகழ்வழில் கலந்து கொணடது குறிப்பிடத்தக்கது. மேதின ஊர்வல படங்களை இங்கு காணலாம்.
இத்தாலிய படங்கள்
பிரான்ஸ் படங்கள்
பிரித்தானிய படங்கள்
சுவிற்சலாந்து படங்கள்
{jcomments on}