தேசிய ஒடுக்குமுறையினை தோற்கடிக்க சமவுரிமைக்காக போராடுவோம்!
ராணுவவாதத்தினை தோற்கடிப்போம்!.
நவதாராளவாத முதலாளித்துவத்தினை தோற்கடிக்க கடலலை போன்று ஜக்கியப்படுவோம்!
வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை அகற்று!
மக்களினது வாழ்வுரிமைக்காக போராடுவோம்!
வடக்கு கிழக்கில் திட்டமிட்ட நிலப்பறிப்புக்கு எதிராக போராடுவோம்!
அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்!
கடத்தல் மற்றும் காணாமல் போவதாக்குதலுக்கு எதிராகக் போராடுவோம்!
சமவுரிமை இயக்கம் - ஜரோப்பா
30/04/2014
{jcomments on}