இந்த இதழின் உள்ளே...
- மக்கள் உரிமைகளுக்கு ஆபத்து!
- இடதுசாரிய கருத்தாடலுக்கு உயர்ந்த வரவேற்பு
- அரசாங்கம் அரத்தை நக்கும் பூனையைப் போன்றது
- வன்னி நிலம் யாருக்கு?
- சம சுகாதார ஊழியர்கள் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உண்ணாவிரதம்
"அவரது ஆட்சிக்காலம் தென்னாபிரிக்கா முற்றாக வல்லாதிக்கவாதிகளின் பொருளாதார - அரசியல் தேவைகளுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யப்பட்ட காலமாக இருந்தது."
- ஒரு மக்கள் விரோதி தோற்றால் வெல்வது இன்னொரு மக்கள் விரோதியே!!!
- 2014 மாற்றத்திற்கான ஆண்டாகட்டும்!
- புலம்பெயர் நாடுகளில் சமஉரிமை இயக்கம் நடாத்திய மனித உரிமை தினக் கூட்டங்கள்
போராட்டம் இதழ்களினை பிரித்தானியா, பிரான்ஸ், டென்மார்க், கனடா, சுவீஸ் நாடுகளில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி, முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் சம உரிமை இயக்க உறுப்பினர்களிடம் பெற்றுக் கொள்ள முடியும்.