FIRSTAUDIO.NET இணைய வானொலியில், காற்றலையின் அனுமதியோடு, "சம உரிமை இயக்கம்" பற்றிய அறிமுகமும் அதன் செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடலும் நிகழவுள்ளது. புதிய திசைகள் பாலன் அவர்கள் இந்த சந்திப்பை நடத்தவுள்ளார்.
இந்நிகழ்வில் ஜரோப்பிய சமவுரிமை இயக்க உறுப்பினர்களுடன், இலங்கையிலிருந்து தோழர் பழ.ரிச்சார்ட் (இணை ஏற்ப்பாட்டாளர், சமஉரிமை இயக்கம்) மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.
எதிர்வரும் செவ்வாய் 29.01.2013 இரவு 8.35 இருந்து 10 மணி வரை:
Skype: londontamilradio
வீடியோ Skype ல் இணையவும்....
Live show Telephone no: 0208 586 9636
Online: www.firstaudio.net
On Mobile: LTR.FM
WiFi Radio's
Now : Tamil One TV net work