யாழ் நகரில் அநீதிக்கு எதிராக கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடு பட்டுக் கொண்டிருந்த சம உரிமை இயக்கத்தின் வாகனம் மீது இன்று காலை 8.45 மணியளவில் இனந்தெரியாத விசமிகள் கல் வீச்சு நடத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அநீதிக்கு எதிராக கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சம உரிமை இயக்கத்தின் வாகனம் மீது கல் வீச்சு!
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode