கீழ்வரும் கோரிக்கைகளை முன்னிறுத்தி புதிய ஐனநாயக மாக்சிய லெனிய கட்சியின் மேதினம் ஹட்டனில் நடந்தது.
1)மலையக மக்களை தேசிய இனமாக அங்கரித்து சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
2)வாழ்க்கை செலவுக்கு ஏற்ப நியாயமான சம்பள அளவுத்திட்டம் உறுதி செய்யப்பட வேண்டும்.
3)பெருந்தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகள் அவர்களுக்கு சொந்தமாக்கப்பட வேண்டும்.
4)அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்
5)சமூக பல்கலைகழகமாக, மலையக பல்கலைகழகம் உருவாக்கப்பட வேண்டும்
6)மாகாணசபை போன்ற உள்ளுர் ஆட்சி சபைகளின் நிறுவாகத்தின் கீழ் மலையகம்
உள்வாங்கப்பட வேண்டும்.
7)இன மேலாதிக்கமற்ற இன, மத சமத்துவததையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த வேண்டும்.