Thu12122019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Friday, 20 January 2012
புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 40 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 20 January 2012 18:36
அரசியல்_சமூகம் / நேசன்

'புரட்சி' பற்றிப் பேச அருகதையற்றுப் போன புளொட்டின் தலைமை

பயிற்சி முகாம்களில் அரசியல் வகுப்புக்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு உமாமகேஸ்வரன் தடைவிதித்தது மட்டுமல்லாமல் தனது அராஜகத்தை பயிற்சி முகாம்களில் கட்டவிழ்த்துவிட்டிருந்ததுடன், புளொட்டின் வளர்ச்சிக்காக நீண்டகாலமாக முன்னின்றுழைத்து புளொட்டை வளர்த்தெடுத்தவர்களையும் புளொட்டுடன் இணைந்து பயிற்சி பெறுவதற்கென முகாம்களில் தங்கியிருந்தவர்களையும் தனது கொலைக்கரம் கொண்டு அவர்களது குரல்வளையை நெரித்து வந்தார்.

Read more...
Last Updated ( Friday, 20 January 2012 19:19 )