Mon12092019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Friday, 06 January 2012
புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 38 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 06 January 2012 23:27
அரசியல்_சமூகம் / நேசன்

பிரபாகரனின் "பாதச்சுவடு" களை பின்பற்றிய உமாமகேஸ்வரன்

புளொட்டுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையிலான முரண்பாடுகள் துப்பாக்கி வழிமுறை மூலம் தீர்வுகாணப்பட்டுக்கொண்டிருந்தவேளையில், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் புளொட்டுக்குமிடையிலான முரண்பாடுகள் "சுவரொட்டிப் போராட்டமாகவும்" சில சந்தர்ப்பங்களில் வன்முறைவடிவம் கொண்டதாகவும் கூட மாறிவிட்டிருந்தது. ஈழ விடுதலைப் போராட்ட நலன்களை, மக்களின் நலன்களை முதன்மைப்படுத்துவது என்பதற்கு மாறாக, இயக்க நலன்கள், இயக்கத்தலைமையின் நலன்கள் முதன்மைப்பட்டிருந்தன.

Read more...
Last Updated ( Monday, 09 January 2012 21:27 )