Sun12082019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 04 January 2012
பிரஞ்சு மக்களுக்கு புத்தாண்டுப் பரிசு வழங்கிய பிரஞ்சு மூலதனம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 04 January 2012 13:42
பி.இரயாகரன் - சமர் / 2012

புத்தாண்டு முதற்திகதி முதல், பிரஞ்சு மக்கள் மீதான புதிய வரிகள். மக்களின் கூலி உழைப்பில் இருந்து, உற்பத்தியில் ஈடுபடாத மூலதனம் 180 கோடி ஈரோவை மேலதிகமாக பிடுங்கும் புதிய அறிவித்தலுடன், மூலதனத்தின் நுகர்வுப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் பிறக்கின்றது. உணவகங்கள், குளிர்பானங்கள், கட்டிட வேலைகள், புத்தகங்கள், களியாட்ட நிகழ்வுகள், தொலைக்காட்சி, போக்குவரத்து ரிக்கற், தங்குவிடுதிகள் ….. என்ற பல சேவைத்துறை மற்றும் பொருட்கள் மீதான வரி 1.5 சதவீதத்தால் அதிகரிக்கின்றது. இதன் மூலம் வட்டிக்காரர்களுக்கு வட்டியைக் கொடுக்க புதிய வரிகள். பொருளாதார நெருக்கடியின் அரசியல்சாரமே இதுதான்.

Read more...
Last Updated ( Sunday, 08 January 2012 10:33 )

அறைச் சுவரில் துப்பாக்கிச் சூட்டு அடையாளங்களும், கிரனையிற் சிதறல்களும் - (வதைமுகாமில் நான் : பாகம் - 40) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 04 January 2012 11:58
பி.இரயாகரன் - சமர் / 2012

குறிப்பு : 01.05.1987 இரவு மீண்டும் கண் கட்டப்பட்டது. மாத்தையா வந்தார். உண்மையை நீர் கூறவில்லை எனவே முகாம் மாற்றப்படும் என கூறினார்.

விளக்கம் : எதையும் நான் கூறாத நிலையில், தொடர்ச்சியாக அடிக்கடி சித்திரவதை செய்யக்கூடிய பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற முடிவு எடுத்தனர். அத்துடன் தமது சித்திரவதையின் கோர அலறல்கள் மக்களுக்கு கேட்காத அமைதியான பிரதேசத்துக்கு கொண்டு சென்றனர். இந்த வதைமுகாமில் தான், முதன்முதலாக மாத்தையா சித்திரவதைகளில் நேரடியாக ஈடுபட்டான்.

குறிப்பு : 3ம், 4ம் நாளே உன்னுடைய காதலி இன்னார் என வந்து சொல்லப்பட்டது.

Read more...
Last Updated ( Sunday, 08 January 2012 14:25 )

இறந்தவர்களின் தோத்திரம் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 04 January 2012 07:03
அரசியல்_சமூகம் / சிறி

அருள் நிறைந்த அம்மா வாழ்க

டெல்லி சர்க்காரும் சர்வலோகமும்

உம்முடனே இருக்கக் கடவதாக

பெண்களுக்குள் தமிழ்நாட்டில்

ஆசீர்வதிக்கப்பட்டவள் ஆனீர்

Read more...

Last Updated ( Wednesday, 04 January 2012 13:22 )