Tue02252020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 16 June 2010
எல்லாவல மேதானந்த தேரோவின் பேரினவாத அகராதியில் பேச்சுவார்த்தை என்றால் பிரிவினையோ? PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 16 June 2010 19:25
அரசியல்_சமூகம் / அகிலன்

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் – 06-06-2010

அரசாங்கத்துடனான பேச்சின் போது பிரிவினைவாதத்தை முன்வைக்கக்கூடாது   – ஜாதிக யஹல உறுமய எச்சரிக்கை

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தமது இருப்பினைத் தக்கவைத்துக் கொள்ள வேண் டுமானால், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது பிரிவினைவாதத்தை முன்வைக்கக் கூடாது என ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read more...

Last Updated ( Wednesday, 16 June 2010 19:35 )

குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா? - இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 21 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 16 June 2010 05:39
அரசியல்_சமூகம் / செங்கொடியின் சிறகுகள்

இதுவரை நாம், குரான் இறைவனின் வேதம் தான் என்பதற்கு மதவாதிகள் அறிவியல் உண்மைகள், அறிவியல் முன்னறிவிப்புகள் என விதந்தோதியவைகள் அறிவியலாக இல்லாமலிருக்கிறது என்பதையும், புரட்டுகளாக இருக்கின்றன என்பதையும் பார்த்தோம். இனி குரானில் மதவாதிகளால் வெளிச்சமிட்டுக் காட்டப்படாத, மேற்கோளாக அதிகம் பயன்படுத்தப்படாத பகுதிகள், வசனங்கள் எவ்வாறு அறிவியலோடு முரண்படுகின்றன என்பதை கவனிக்கலாம்.

 

Last Updated ( Wednesday, 16 June 2010 05:45 )