Sun02232020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Sunday, 13 June 2010
எமது அமைப்பின் பெயர் மாற்றம் பற்றிய முக்கிய அறிவித்தல் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 13 June 2010 14:54
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

நாம் இவ்வளவு காலமும் புகலிடச் சிந்தனை மையம் என்ற பெயரிலே இயங்கி வந்தோம். இது எமது அரசியல் நோக்கம் மற்றும் குறிக்கோளுக்கு போதாமையும், தவறான அரசியல் அர்த்தத்தை அது கொடுப்பதால், பெயர் மாற்றம் அவசியமானதாக உள்ளது. இந்த வகையில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்று, எமது அமைப்பிற்கான பெயர் மாற்றத்தை செய்துள்ளோம்.

Read more...
Last Updated ( Sunday, 13 June 2010 20:05 )

தமிழினவாதிகள் வெற்று வேட்டு உணர்ச்சி உரைகள் தான், விழுப்புரம் குண்டு வெடிப்பாகியது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 13 June 2010 08:59
பி.இரயாகரன் - சமர் / 2010

இனம் சார்ந்த வலதுசாரிய உணர்வும், உணர்ச்சியும், மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதிலும் பார்க்க வெடிகுண்டில் தான் அதிக நம்பிக்கை கொள்ள வைக்கின்றது. அதுவும் பிழைப்புவாதிகளின் உணர்ச்சிப் பேச்சை நம்பி பலியானவர்கள், தனிமைப்பட்டுப் போன விரக்தி நிலையில் தனிநபர் பயங்கரவாதத்தை நாடுகின்றனர். ஏன் அரசியல் தற்கொலையைக் கூட நாடுகின்றனர். இப்படிபட்டவர்கள் எந்த மக்களையும் அணிதிரட்ட முடியாது என்று கருதி, தன்னளவில் குண்டு வெடிப்பை முன்வைக்கின்றனர். இந்தக் குண்டு வெடிப்பு, மக்களை மேலும் இவர்களில் இருந்து தனிமைப்படுத்துகின்றது. மக்களை மேலும் மேலும் இவை செயலற்றதாக்குகின்றது.

Read more...
Last Updated ( Sunday, 13 June 2010 09:02 )