Sat02222020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Saturday, 12 June 2010
முரண்பாடுகள் சாதிகளாகின, முரண்பாடுகள் சாதியை உருவாக்கவில்லை : சாதியம் குறித்து ... பாகம் - 04 PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 12 June 2010 19:08
பி.இரயாகரன் - சமர் / 2010

சாதிய தோற்றம் மீதான திரிபுகளும், அதன் அடிப்படைகளுமே, எங்கும் சாதி பற்றி அறிவாக உள்ளது.  சாதியம் எப்படி தோன்றியது? இதன் மீதான தர்க்கங்கள், வாதங்கள், முடிவுகள் பற்பல திரிபுகளாகவுள்ளது. இது பார்ப்பனியத்தின் அடிக்கட்டுமானத்தையே பாதுகாக்கின்றது. சாதிய மேல்கட்டுமானத்தை அசைப்பதன் மூலம், பார்ப்பனியத்தை தக்கவைக்கின்ற போக்கு ஆதிக்கம் பெற்று காணப்படுகின்றது. இப்படி சாதியம் தோற்றம் பற்றிய திரிபுகளின், மையமான அடிப்படையான எடுகோள்கள் எவை. 

Read more...
Last Updated ( Saturday, 12 June 2010 19:11 )

தரகு-பாசிச புலத்து புலிப்பினாமிகளும், எலிப்புளுக்கை - இடதுசாரிகளும் நோர்வேயில் நடத்தும் அரசியல் திருகுதாளங்கள் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 12 June 2010 07:56
அரசியல்_சமூகம் / தீவான்

எனது இளமைக் காலத்தில் எனது வீட்டுக்குப் பக்கத்து தோட்டத்தில்; மிளகாய் ஆயும் பெண்களைப் பார்த்து நடுவெய்யிலில் நின்று வீணி வடிப்பது எனது நாளாந்த தொழில். அப்போது என்னைப் பார்த்து என்ர ஆச்சி சொல்லுவார்  "எள்ளு காய்கிறது எண்ணைக்கு, எலிப்புளுக்கை ஏன் அதோட காயுது" என்று. இன்று நோர்வேயில் நடக்கும் அரசியல் நாடகங்கள் என்ர ஆச்சி சொன்ன மேற்கூறிய பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. சரி விடயத்துக்கு வருவோம்.

Read more...
Last Updated ( Saturday, 12 June 2010 09:57 )