Mon01272020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
July 2009

Thursday, 30 July 2009

நடைமுறைப் போராட்டம் எது? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 30 July 2009 19:48
பி.இரயாகரன் - சமர் / 2009

சமகால நிகழ்வுகள் மீது, உடனுக்குடன் வழிகாட்டி எதிர்வினையாற்றுவது தான் நடைமுறை. இதைச் செய்யாத, செய்ய முனையாத அனைவரும் சந்தர்ப்பவாதிகள். சமூகத்துடன் சேர்ந்து  எதிர்வினையாற்றாதவர்கள், நிலவும் சூழலுக்குள் விலாங்கு மீன் போல், வழுக்கி தப்பித்து நெளிபவர்கள். எந்தச் சூழ்நிலையிலும் மக்களை வழிகாட்ட முடியாதவர்கள்.

Read more...
Last Updated ( Friday, 31 July 2009 06:59 )

பாசிசத்தை இனம் காண்பது எப்படி? அது மறுபடியும் தன்னை மூடிமறைத்தபடி வேஷம் போடுகின்றது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 30 July 2009 06:33
பி.இரயாகரன் - சமர் / 2009

மக்களுக்கும் பாசிசத்துக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை புரிந்து கொள்வதற்கு, சமூகத்தின் சராசரி அரசியல் மட்டம் என்பது வளர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இதற்கமைய இடதுசாரிய சமூகக் கூறு, அரசியல் தலையீட்டை உருவாக்கியிருக்க வேண்டும். இந்த நிலைமையை அடைய முடியாத வண்ணம், சமூகத்தின் உயிர்த்துடிப்பான சமூகக் கூறுகள் அழிக்கப்பட்ட நிலையில், மீண்டும் பாசிசம் மக்கள் வேஷம் போடுகின்றது.

 

Read more...
Last Updated ( Thursday, 30 July 2009 19:05 )


Monday, 27 July 2009

பாசிட் மகிந்த தன் குடும்ப சர்வாதிகாரத்தை, இலங்கையின் "ஜனநாயக" ஆட்சியாக்கின்றனர் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 27 July 2009 20:30
பி.இரயாகரன் - சமர் / 2009

மகிந்த குடும்பம், தன்னைச் சுற்றி ஒரு கூலிக்குழுவை உருவாக்கி வருகின்றது. இதை அடிப்படையாகக் கொண்டு, நாட்டை தனக்கு கீழ் மென்மேலும் அடிமைப்படுத்த முனைகின்றது. இந்த வகையில் இராணுவத்திற்குள் நடக்கும் குழிபறிப்புகள், கைதுகள், பதவி இறக்கங்கள், இட மாற்றங்கள் எல்லாம், தம் குடும்ப பாசிச அதிகாரத்தை தக்க வைக்கவும், அதை பலப்படுத்தவும் செய்கின்ற தில்லுமுல்லுகள் தான்.

Read more...
Last Updated ( Tuesday, 28 July 2009 06:10 )

கலையரசன்:ஈழநானூறும்,புலப்பெயர்வு படலமும். - அபத்தமும்,அறிவியல் அவலமும் ஒன்றான தெரிவில் தமிழ்ச் சமூகத்தின் தலைவிதி! PDF Print Write e-mail
Written by admin2
Monday, 27 July 2009 05:55
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

கலையரசன்,ஈழநானூறும் புலம்பெயர் படலமும்"என்ற உங்கள் நூலிலிருந்த இந்தத் துண்டை வாசிக்கும்போது,நீங்கள் ஒரு இனத்தின் மீது நிகழ்ந்த இனவழிப்பு அரசியலை மிக மலினப்படுத்தப்பட்ட தலையங்கத்தில் புனைவாக மாற்ற முனைகிறீர்கள் என்று உணர்கிறேன்.
Read more...

Last Updated ( Monday, 27 July 2009 05:59 )

தன் தலைவரையே காட்டிக்கொடுத்த கே.பி என்ற மாபியா, புலிகளின் புதிய தலைவராம்! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 27 July 2009 00:00
பி.இரயாகரன் - சமர் / 2009

போராட்டத்தின் பெயரில் மந்தையாக வளர்க்கப்பட்ட அடிமையினத்தின் மேல், மற்றொரு வெட்கக்கேடான அரசியல் திணிப்பு. தமிழ்மக்களை தொடர்ந்து மாபியாக்கள் வழிநடத்த முடியும் என்று நம்பும் அடி முட்டாள்தனத்தின் மேல், துரோகிகள் தமக்குத்தாமே  செங்கம்பளம் விரிக்க முனைகின்றனர். 

Read more...
Last Updated ( Monday, 27 July 2009 07:27 )


Saturday, 25 July 2009

கருணா-பிள்ளையான்கள் கட்டமைக்கும் அதிகாரம்... PDF Print Write e-mail
Written by admin2
Saturday, 25 July 2009 18:47
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

இதுள் முடக்கப்படும் புலம்பெயர் ஊடகச் சுதந்திரம்

நாம் இன்று பொய்யுரையையும், புகழ்பாடுதலையும்,சமூகக் கட்டமைப்பினூடு வெறித்தனமாக வளரும் பாசிசத்தன்மையையும் எதிர் கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.

Read more...
Last Updated ( Saturday, 25 July 2009 18:52 )

கருணா என்ற எடுபிடிக் கும்பல், மகிந்த பாசிசம் மூலம் விடுத்த மிரட்டல் (ஒலி வடிவம் இணைப்பு – பாசிசம் கையாளும் "தேசிய" மொழியிலானது. கவனம்) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 25 July 2009 10:34
பி.இரயாகரன் - சமர் / 2009

மக்களின் தேவைக்காக வழங்கப்பட்ட இரண்டு குளிரூட்டப்பட்ட வாகனத்தை, கருணா என்ற எடுபிடி பாசிசக் கும்பல் எப்படி அபகரித்தது என்ற செய்தியை அண்மையில் அதிரடி இணையமும், இலங்கைநெற்றும் வெளியிட்டது. இது தான், இந்த உடனடியான பாசிச  மிரட்டலுக்கான காரணம். தமக்கு மட்டும் "ஜனநாயகம்" பேசியவர்கள், புலிப்பாசிசம் மட்டும் பேசியவர்கள், இந்த நிகழ்வையிட்டு அலட்டிக் கொள்ளவில்லை.  

Read more...
Last Updated ( Saturday, 25 July 2009 10:50 )


Friday, 24 July 2009

இவர்கள் யார் என்ற கேள்வியும் எழுகின்றது? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 24 July 2009 08:35
பி.இரயாகரன் - சமர் / 2009

லங்கா நியூஸ் வெப் இணையம் தங்கள் ஊடகவியல் தில்லுமுல்லுகளை ஒத்துக்கொள்ள மறுக்கும் போது, அதன் பின்னணியும் அதன் நோக்கமும் என்ன என்ற கேள்வி எழுகின்றது.

Read more...
Last Updated ( Friday, 24 July 2009 19:07 )


Thursday, 23 July 2009

புலியழிப்புக்குப் பின் இலங்கையில்... PDF Print Write e-mail
Written by admin2
Thursday, 23 July 2009 18:26
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

மிழ் பேசும் மக்களது வரலாற்று மண்ணான வடக்கு- கிழக்கு மாகணங்களை கூறு போட்டுத் தமிழர்களைப் பிரித்தெடுத்துத் தனது நோக்கத்தை நிறைவுப்படுத்துவதற்காகவே செல்வநாயகத்தின் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற ஓட்டுக்கட்சியை அமெரிக்க ஏகாதிபத்தியம் நிதியளித்துக்காத்து வந்தது.

Read more...
Last Updated ( Thursday, 23 July 2009 20:21 )


Wednesday, 22 July 2009

தோழர்களுடனான ஒரு உரையாடல் : 20 வருடமாக தனி மனிதனாக தனித்து நின்று போராடியது என் தவறா!? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 22 July 2009 22:44
பி.இரயாகரன் - சமர் / 2009

இது என் மீதான அரசியல் அழுத்தங்களாகின்றது. இதன் மீதான எதிர்வினை,  இறுதியான 20 வருடத்தில், தனித்து நிற்கும் அரசியல் சூழல் எனக்கு எற்படுத்தியது. மக்கள் அரசியல், மக்களின் விடுதலை, இதை முன்னிறுத்தி இதற்கு எதிரான அனைத்துப் போக்குகளையும் நான் தனித்து எதிர்கொண்டது என்பது இயல்பில் என்னை தனிமைப்படுத்தியது.

Read more...
Last Updated ( Thursday, 23 July 2009 18:34 )

Page 1 of 12