Sun12082019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
December 2008

Tuesday, 23 December 2008

தமிழ்மக்களும் புலிகளும்,இலங்கை அரசும் :சில குறிப்புகள் PDF Print Write e-mail
Written by admin2
Tuesday, 23 December 2008 07:28
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

புலிகளின் அடிமட்டப் போராளிகளைக் காத்து நமது மக்களின் அடுத்த கட்டப் போராட்டப் பாதையைத் தகவமைப்பது குறித்து,நமது மக்கள் இன்று நடைபெறும் போருக்கெதிராகக் குரல் கொடுக்கவும்-அது,இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வெடித்துக் கிளம்பியாக வேண்டுமெனக் கூறிய நான், இப்போது பிரமைக்குள் காலத்தைக் கடத்துகிறேன்! Read more...

Last Updated ( Tuesday, 23 December 2008 07:35 )


Sunday, 21 December 2008

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு துரோகம் இழைக்கும் புல்லுருவித்தனம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 21 December 2008 23:28
பி.இரயாகரன் - சமர் / 2008

தமிழ்மக்கள் இன்று எதை விரும்புகின்றனர்? இந்த யுத்தத்தையா? இந்த யுத்தத்தை ஆதரிப்பதையா? தற்காப்பு பெயரிலான மற்றொரு யுத்தத்தையா? அல்லது இவற்றில் இருந்து ஒரு விடுதலையையா? சொல்லுங்கள்! நெஞ்சில் துணிவிருந்தால், உங்களிடம் ஓரு துளி நேர்மை இருந்தால், அதைச் சொல்லுங்கள்.

Read more...
Last Updated ( Monday, 22 December 2008 07:08 )

மக்களைப் பற்றிப் பேசும் துரோகத்துக்காக போராடி மரணிப்போம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 21 December 2008 12:20
பி.இரயாகரன் - சமர் / 2008

தமிழ் மக்களைப் பற்றி பேச மறுப்பதையே, தியாகம் போராட்டம் என்கின்றனர். ஒரு இனத்தை இன்று அழித்துக்கொண்டு இருப்பவர்கள் அனைவரும், இதைத்தான் கூறுகின்றனர். இதைத்தான், இன்று புலிகள் முதல் பேரினவாதம் வரை கூறுகின்றது. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பேசாது, தேசியம், யுத்தம் பற்றி மட்டும் பேசக் கோருகின்றனர்.

Read more...


Saturday, 20 December 2008

பேரினவாதத்தின் வெற்றி, தமிழ் சமூகத்தை வெற்றுடலாக்குகின்றது. PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 20 December 2008 14:31
பி.இரயாகரன் - சமர் / 2008

எல்லாம் புலிமயமாகி அழிகின்றது. ஒருபுறம் எல்லாவற்றையும் புலிமயமாக்கி பேரினவாதம் அழிக்கிறது. மறுபுறத்தில் எல்லாம் புலியாகி அழிகின்றது. இந்த சமூக பாசிச விதிக்குள், தமிழினம் தன் மீட்சிக்கான எந்த சொந்த சமூகமாற்று வழியுமின்றி அழிகின்றது. மாற்றுக் கருத்தற்ற பாசிச அழிவுக் கருத்துத் தளத்தில், எல்லாம் பாசிச சிந்தனையாகி ஒரு இனம் பூண்டோடு அழிக்கப்படுகின்றது.

Read more...
Last Updated ( Saturday, 20 December 2008 14:36 )


Friday, 19 December 2008

அந்நியத் தேசங்களை நம்பிய புலிகள் PDF Print Write e-mail
Written by admin2
Friday, 19 December 2008 20:06
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

நீ மரிப்பதற்குத் தயாராகிவிடு
தேசம் பறிபோவதற்குள்
உனது குருதியை அவர்கள் பறித்துக் கொள்வதில்
களைத்திருக்கும் வேளை

Read more...
Last Updated ( Friday, 19 December 2008 20:10 )


Thursday, 18 December 2008

மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் தான், ஆபத்தான மக்கள் விரோதம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 18 December 2008 09:49
பி.இரயாகரன் - சமர் / 2008

இது ஒட்டுமொத்த மக்களை ஏமாற்ற, திட்டமிட்டுக் களமிறங்குவதாகும். இது தம்மைத் தாம் மூடிமறைத்துக் கொள்கின்றது. மக்களின் நலனுடன்தான், தாம் இருப்பதாக பாசாங்கு செய்கின்றது. தனக்கு பின்னால் இடதுசாரி வேஷத்தை அணிகின்றது.

Read more...
Last Updated ( Thursday, 18 December 2008 12:25 )


Monday, 15 December 2008

புலியை ஆதரிக்க, 'சுயநிர்ணயவுரிமையை" முன்வைக்கும் இடதுசாரிய புல்லுருவிகள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 15 December 2008 11:53
பி.இரயாகரன் - சமர் / 2008

அரசை எதிர்க்க நாம் புலியை ஆதரிக்கவேண்டும். அரசுக்கு எதிராக வேறு யார் தான் உள்ளனர். இதை புலிகள் மட்டும் சொல்லவில்லை. இடதுசாரிய புல்லுருவிகளும் இப்படிக் கூறுகின்றனர்.

Read more...
Last Updated ( Tuesday, 16 December 2008 07:37 )


Sunday, 14 December 2008

யாழ் சமூக கட்டமைப்பின் சமூகவிளைவா, விடுதலைப் புலிகள்? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 14 December 2008 21:51
பி.இரயாகரன் - சமர் / 2008

யாழ் சமூகக் கட்டமைப்பின் சமூக விளைவு தான் விடுதலைப்புலிகள் என்ற தர்க்கமே, இன்று தமிழ் இடதுசாரிய அரசியல் வழியில் செல்வாக்கு வகிக்கின்றது. தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றி தனது சமூக அரசியல் மதிப்பீட்டை, இப்படி தவறாகவே கூறி வருகின்றனர். அதாவது இந்த யாழ் சமூக கட்டமைப்பைப் தாண்டி, புலிகளைத் தவிர வேறு யாரும் உருவாயிருக்க முடியாது என்கின்றனர். யாழ் மேலாதிக்க தன்மை தான், புலியை உருவாக்கியது என்கின்றனர்.

Read more...
Last Updated ( Sunday, 05 April 2009 06:59 )

இலங்கை:யுத்தத்துக்கான கட்சி,இயக்க அரசியல். PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 14 December 2008 13:08
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

இலங்கையில் யுத்தம் நடக்கும் வலயங்களுக்குள்ள மக்களின் உலகம் மற்றும் யுத்தம் நடைபெறாத வலயங்களிலுள்ள தமிழ்பேசும் மக்களின் உலகமென இருவேறுலகத்தில் தமிழ்பேசும் மக்கள் சஞ்சரிக்கிறார்கள்.யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் யுத்தம் என்பது இலங்கையிலா நடக்கிறதான பார்வையில்

Read more...
Last Updated ( Sunday, 14 December 2008 13:18 )

ஐரோப்பாவில் மீண்டும் கம்யூனிசம் : தீப்பொறி காட்டுத் தீயாக மாறிவருகின்றது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 14 December 2008 12:05
பி.இரயாகரன் - சமர் / 2008

ஐனநாயகம், சுதந்திரமும் மூலதனத்துக்கே ஒழிய மக்களுக்கல்ல என்பதும், அதன் போலித்தனமும், இன்று ஐரோப்பாவின் வீதிகளில் இழுத்து வைத்து நாறடிக்கப்படுகின்றது.

Read more...
Last Updated ( Sunday, 14 December 2008 12:10 )

Page 2 of 19