சமூகவியலாளர்கள்

முக்கு, கண், வால், பசுமைஇலவின்காய் போலும் செக்கச்செவேலென இருக்கும் மூக்கும்,இலகிடு மணல் தக்காளிஎழில்ஒளிச் செங்காய்க் கண்ணும்,நிலைஒளி தழுவும் மாவின்நெட்டிலை வாலும், கொண்டாய்,பலர்புகழ் கின்ற பச்சைப்பசுங்கிளி வாராய் ! ...

கூட்டின் திறப்பு, புறாக்களின் குதிப்புவீட்டுக்கு வெளிப் புறத்தில்வேலன்வந் தேபு றாவின்கூட்டினைத் திறக்கு முன்பு"குடுகுடு" எனக்கு தித்தல்கேட்டது காதில் ! கூட்டைத்திறந்ததும் கீழ்ச் சரிந்தகோட்டுப்பூப் போற்பு றாக்கள்குதித்தன கூட்டி ...

அடி, கிளை, காய், இலை, நிழல்ஆயிரம் கிளைகள் கொண்டஅடிமரம் பெரிய யானை!போயின மிலார்கள் வானில் !பொலிந்தன பவளக் காய்கள் !காயினை நிழலாற் காக்கும்இலையெலாம், உள்ளங் கைகள் !ஆயஊர் ...

விண்மீன் நிறைந்த வான்மண்மீதில் உழைப்பா ரெல்லாம்வறியராம்! உரிமை கேட்டால்புண்மீதில் அம்பு பாய்ச்சும்புலையர்செல் வராம்; இதைத் தன்கண்மீதில் பகலி லெல்லாம்கண்டுகண் டந்திக் குப்பின்விண்மீனாய்க் கொப்ப ளித்தவிரிவானம் பாராய் தம்பி!நிலாச்சேவல், ...

எழுந்த ஞாயிறுஒளிப்பொருள் நீ! நீ ஞாலத்தொருபொருள், வாராய்! நெஞ்சக்களிப்பினில் கூத்தைச் சேர்க்கும்கனற் பொரு ளே, ஆழ் நீரில்வெளிப்பட எழுந்தாய்; ஓகோவிண்ணெலாம் பொன்னை அள்ளித்தெளிக்கின்றாய் ; கடலிற் பொங்கும்திரையெலாம் ...
Load More