சமூகவியலாளர்கள்

1895ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதியன்று பிரெடெரிக் எங்கெல்ஸ் லண்டன் மாநகரில் காலமானார். (1883ஆம் ஆண்டில் மறைந்த) அவருடைய நண்பர் கார்ல் மார்க்சுக்கு அடுத்தபடி நாகரிக ...

முதலில் உண்டானது தமிழ்புனல்சூழ்ந்து வடிந்து போனநிலத்திலே "புதிய நாளை"மனிதப்பைங் கூழ்மு ளைத்தேவகுத்தது! மனித வாழ்வை,இனியநற் றமிழே நீதான்எழுப்பினை! தமிழன் கண்டகனவுதான், இந்நாள் வையக்கவின்வாழ்வாய் மலர்ந்த தன்றோ?இசை கூத்தின் ...

எத்தனை வகைத் தெருக்கள்!என்னென்ன வகை இல்லங்கள்!ஒத்திடும் சுண்ண வேலைஉயர் மரவேலை செய்யும்அத்திறம் வேறே; மற்றும்அவரவர்க் கமைந்த தானகைத்திறம் வேறே என்றுகாட்டின கட்டிடங்கள்.இயற்கையின் உயிர்கட் குள்ளேமனிதன்தான் எவற்றி னுக்கும்உயர்ச்சியும், ...

நெடுஞ் சாலை எனை அழைத்துநேராகச் சென்று, பின்னர்,இடையிலோர் முடக்கைக் காட்டிஏகிற்று ! நானோ ஒற்றைஅடிப்பாதை கண்டேன், அங்கோர்ஆலின்கீழ்க் காலி மேய்க்கும்இடைப்பையன் இருந்தான்; என்னை" எந்தஊர்" என்று கேட்டான்.புதுச்சேரி ...

வாடிய உயிர்கள அணைப்பாய்ஆடிஓ டிப்போய் இட்டும்,அருந்துதல் அருந்தி யும், பின்வாடியே இருக்கும் வையமக்களை, உயிர்க்கூட் டத்தை,ஓடியே அணைப்பாய் உன்றன்மணிநீலச் சிறகளாவமூடுவாய் இருளே, அன்பின்முழக்கமே, உனக்கு நன்றி!இருளின் பகலாடை ...
Load More