இன்றென் மூளையை அறுத்துஅவியலிட ஆசை கொண்டேன்அலுப்புத் தட்டும்போதும்அருவருப்பு ஏற்படும்போதும்அடுப்புக்குள் கூனிக்கொண்டு நுழைய விரும்புகிறேன் ...

மேலும் படிக்க …

மக்களுக்கும்,தமக்கும் இடையில்இரும்பைக்கொண்டு வேலி அமைத்தபடிதலைவர்கள் உரையாற்றுகிறார்கள்,ஐரோப்பா,கிழக்கு ஜேர்மனியின் மதில்கள் வீழ்ந்ததன்பொருட்டுபுதிய உலகைத் திறந்ததென. ...

மேலும் படிக்க …

மனிதர்களாக இருப்பதற்கு மனிதர்கள் ஏன் முயற்சிக்கவேண்டும்?நீ,உனது சுயத்தில், மனித நடாத்தையில்தானே வாழ்கிறாய்-பின்னெதற்கு மனிதர்களாக இருப்பது? இந்த மனிதர்கள் என்பதன் கற்பிதம் எங்கிருந்து தொடர்கிறது? ...

மேலும் படிக்க …

நவம்பர்: 27,நெருங்க-நெருங்க கட்டியமைக்கப்படும் பிம்பங்கள்பணத்தைக் குவிப்பதற்கான பந்தையக் குதிரைகளாக...   "தமிழ்-பிரபாகர" வீரத்துக்குச் சிங்களக் துட்டக்கைமுனு வன்னிக்குள்-நந்திக் கடற்கரையில் பிரபா உச்சி பிளந்து காட்டிய துட்டக்கைமுனு நமது மக்களது அடிமை ...

மேலும் படிக்க …

இவ்வருடத்துக்கான, சமாதானத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிர் பெயரில் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.இத்தகைய விருதினது வழி புரிய முற்படும் ஒவ்வொரும் ஏதோவொரு வகையில் தத்தமது புரிதலைக் கொண்டிருக்க முடியும்.என்றபோதும்,உலக ...

மேலும் படிக்க …

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஏதாவதொரு தேவைக்கேற்றவாறு மானுடத் தரிசனங்கள் எழுகின்றன.அங்கே தம்பட்டம் அடித்து இதுதான் "உண்மையாய் வாழ்தல்"என்ற முடிச்சு மேலெழுகிறது.இது நிலவும் தத்தமது வாழ்நிலையை உறுதிப்படுத்தும் மனித விருப்புத்தான்."ஆன்மாவின் ...

மேலும் படிக்க …

அகமும்,புறமுமிழந்த ஒரு பொழுதில்,மெய்மையும் புனைவும் இருத்தலை நோக்கி கை அசைக்க... ...

மேலும் படிக்க …

கிட்டத்தட்ட இது சுனாமி அழிவைவிட மிகமோசமான அழிவைத் தமிழ்பேசும் இலங்கை மக்களுக்கு ஏற்படுத்தியது.அதன் கோராத்தாண்டவத்தின் அதிர்வு வன்னியில் தடுப்பு முகாங்களாக விரிந்துகொண்டது. ...

மேலும் படிக்க …

"இலங்கையர்கள்,எமது நாடு"என்ற வாதங்களோடு தமிழ்பேசும் மக்களுக்குள் வண்டியோட்டும் சிங்கள அரச கைக்கூலிகள்,இலங்கையர்கள் என்றும்,எமது நாடுவென்றும் தமிழ்பேசும் மக்களைச் சுற்றியொரு உளவியல் யுத்தஞ் செய்வதும்,அதுசார்ந்து விரிந்த கருத்துச் சொல்லி,இலங்கையில் ...

மேலும் படிக்க …

ஈழப்போருக்கு பின்னான இலங்கையில், பெரும்பகுதி உழைக்கும் மக்கள், இன அடையாளப்படுத்தப்பட்ட அரசியலில், சிறுபான்மையாகவும் பெரும்பான்மையாகவும் பிளவுபட்டுக்கிடக்கும் இன்றைய சூழலில், இலங்கையில் சிறுபான்மை இனங்களே கிடையாதென்றும், "நாம் அனைவரும் ...

மேலும் படிக்க …

கலையரசன்,ஈழநானூறும் புலம்பெயர் படலமும்"என்ற உங்கள் நூலிலிருந்த இந்தத் துண்டை வாசிக்கும்போது,நீங்கள் ஒரு இனத்தின் மீது நிகழ்ந்த இனவழிப்பு அரசியலை மிக மலினப்படுத்தப்பட்ட தலையங்கத்தில் புனைவாக மாற்ற முனைகிறீர்கள் என்று ...

மேலும் படிக்க …

இதுள் முடக்கப்படும் புலம்பெயர் ஊடகச் சுதந்திரம் நாம் இன்று பொய்யுரையையும், புகழ்பாடுதலையும்,சமூகக் கட்டமைப்பினூடு வெறித்தனமாக வளரும் பாசிசத்தன்மையையும் எதிர் கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம். ...

மேலும் படிக்க …

தமிழ் பேசும் மக்களது வரலாற்று மண்ணான வடக்கு- கிழக்கு மாகணங்களை கூறு போட்டுத் தமிழர்களைப் பிரித்தெடுத்துத் தனது நோக்கத்தை நிறைவுப்படுத்துவதற்காகவே செல்வநாயகத்தின் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி ...

மேலும் படிக்க …

என் கர்த்தரே,பிரியத்துக்குரிய ஆண்டவரே!பரலோகத்திலிருக்கும் பிதாவே!!ஏனிந்தச் சோதனை உன் தூதுவனுக்கு?விடுமுறைக்கு மெல்லச் சென்றவன் உனது பாதத்துக்குப் பணிவிடை செய்து தானும்பக்குவமாய்ப் பொழுது ஒன்று போக்குவதுஉனக்குப் பொறுக்காதோ? ...

மேலும் படிக்க …

"உரிமைக்குக் குரல் கொடுப்போம் உறவுக்குக் கரம் கொடுப்போம்!" -நல்ல வேளை உயிர் கொடுப்பதாகச் சொல்லவில்லை,அந்த வகையில் மக்கள் தப்பித்தார்கள்! இலங்கையின் இன்றைய அரசியல் போக்குகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் ...

மேலும் படிக்க …

அதற்கான தெரிவில்"இலங்கை சென்று திரும்பிய குழுவின் மாநாடு" ஜேர்மனியில்! நமது அரசியற் சூழலில் புதிய புதிய அணிதிரட்சிகளும்,சேர்க்கைகளும் தோன்றிக்கொள்ள வியூகங்கள் அமைக்கப்பட்டாச்சு.இதன் முதற்கட்டமானது புலிகளின் தலைமையை-இராணுவவலுவை அழித்தாகிவிட்டது. ...

மேலும் படிக்க …

Load More