இலங்கை மக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் இனம்,மொழி,மதங் கடந்து, தாம் அனைவரும் இலங்கையின் குடிகள்-உழைப்பவர்கள் என்றுகூவி அணிதிரளமுடியாதளவுக்குத் தமிழ்-சிங்களக் குறுந்தேசிய வெறிகளை மக்கள் விரோத அதிகார வர்க்கம் திட்டமிட்டுப் ...

மேலும் படிக்க …

என்னமாய்ப் போகிறது உலகுஇருப்பவருக்கும் இறப்பவருக்கும்இடையிலிருக்கும் ஒரு நூலிழைகாற்றில் ஒன்றும் ஒரு விசை ...

மேலும் படிக்க …

அன்பு வாசகர்களே,வணக்கம்! மகிந்த இராஜபக்ஷ போப்பாண்டவரோடு கைகுலுக்கியபடி தனது வன்கொடுமை இராணுவத்தைக் காத்தபடி, தமிழ்பேசும் மக்களின் போராளிப் பெண்களைக் கொன்று புணருகிறான்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியென்றபடி தமிழ்பேசும் மக்களைப் பாலியல் ரீதியாத்தாக்கிச் ...

மேலும் படிக்க …

புலிகளின் அடிமட்டப் போராளிகளைக் காத்து நமது மக்களின் அடுத்த கட்டப் போராட்டப் பாதையைத் தகவமைப்பது குறித்து,நமது மக்கள் இன்று நடைபெறும் போருக்கெதிராகக் குரல் கொடுக்கவும்-அது,இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் ...

மேலும் படிக்க …

நீ மரிப்பதற்குத் தயாராகிவிடுதேசம் பறிபோவதற்குள்உனது குருதியை அவர்கள் பறித்துக் கொள்வதில்களைத்திருக்கும் வேளை ...

மேலும் படிக்க …

இலங்கையில் யுத்தம் நடக்கும் வலயங்களுக்குள்ள மக்களின் உலகம் மற்றும் யுத்தம் நடைபெறாத வலயங்களிலுள்ள தமிழ்பேசும் மக்களின் உலகமென இருவேறுலகத்தில் தமிழ்பேசும் மக்கள் சஞ்சரிக்கிறார்கள்.யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் யுத்தம் என்பது ...

மேலும் படிக்க …

நெஞ்சில் கீறும்அக்காளின் நினைவுகொண்டுஅஞ்சலிக்கும் தங்கை நான்!!! ...

மேலும் படிக்க …

மும்பாயில் நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து,பார்ப்பனியப் பண்டாரங்கள் பதைபதைத்துப் பாரதத்தின் படைகளிடம்-இராணுவத்திடம் ஆட்சியை ஒப்படைக்கக்கோருவதும் அல்லது முஸ்லீம்களை குஜராத்தில் நரவேட்டையாடிய மோடியிடம் ஆட்சியை ஒப்படைக்கச் சொல்வதிலிருந்து நாம் பார்ப்பனியத்தின் ...

மேலும் படிக்க …

தேசியத் தலைவரின் மாவீரர் உரையும்,வை.கோ.அவர்களின் வீராவேசமும். -புரிதலுக்கான உரையாடல். 2008 க்கான மாவீரர் தின உரையைப் பெரியவர் தந்துவிட்டார்!,திரு.கோபாலசாமி அவர்களும் உணர்ச்சிமிகு உரையைச் செய்து புலம் பெயர்ந்த மக்களை ...

மேலும் படிக்க …

நீண்ட தூரத்துள் உறங்கும் தேவதைகள்சாளரத்தின் ஓரத்தில் உதிரும் சூரியக் கதிர்கள்காலத்துள் அமிழ்ந்த என் உணர்வுக் குருவிக்குசமாதி கட்டிப் பார்க்கும் தோழி ஒருத்தி ...

மேலும் படிக்க …

மாற்றுக் கருத்தாளர்களென நம்மை நாம் பிரகடனப்படுத்திய கையோடு,நமக்குள் சிதைவுறம் நமது செயலூக்கம்,இன்று, பெரும்பாலும் நமக்குள் வன்மைத்தைத் தகவமைத்தில் முடிவடைகின்றன.இதைப் பெரும்பாலும் அன்பன் சேனனின் கட்டுரையுள் விலாவாரியாகக் காணக்கிடைக்கிறது.இதை ...

மேலும் படிக்க …

அன்பு வாசகர்களே,புலம் பெயர் மா(ட்டு)ற்றுக் கருத்தாளர்களுக்குள் மலிந்து மேவும் வன்முறைகளைக் குறித்து,மாறிமாறி அறிக்கையெறியும் யுத்தமொன்று மெல்லவுருவாகி வருகிறது.வாசிப்பதற்குப் பொருத்தமான பல சுவையான நடாத்தைகளைக் கொண்டியங்கும் நமது நண்பர்கள், ...

மேலும் படிக்க …

கிளிநொச்சியிலிருந்து மூட்டைகட்டும் புலிகளும், பட்டுக்கோட்டைப்பாணிபாட்டுத் தத்துவத் தட்டைப்போடும் நாமும். "டையன் பின் பூ-ஜெனரல் கியாப் ஈறாய் ஈழத்துக்காகப்புலிகள் செய்த போராட்டம்வரை ஏறி-இறங்கிப் பாய்தல்" ...

மேலும் படிக்க …

"இயக்கவாத மாயை உருவாக்கிய "விடுதலைப் போராட்டம்"முடிவுக்கு வருகிறது,அதன் மீட்சியாக இன்னொரு வகையிலான புதிய அரசியல் கோரிக்கை முன்னெழும்.அது,முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களுக்கும்,இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கும் எதிராக இருக்கும்.தென்கிழக்காசியிவில் நிலவிய ...

மேலும் படிக்க …

சட்டக்கல்லூரியும்,சாதியும்,தமிழக அரசியல் நடாத்தையும் -சிறு குறிப்பு: பார்ப்பனியம்சார்ந்த வியூகங்களின்வழி.   தமிழகத்தையும் அதன் அரசியல் நடாத்தையையும் குறித்துச் சிந்திப்பவர்களுக்குத் தெரியும் அங்கே நிலவுகின்ற கட்சி அதிகாரத்தினதும்,அதுசார்ந்த சாதிய ஆதிக்கத்தினதும் கண்ணிகள் ...

மேலும் படிக்க …

Load More